Sunday, December 29, 2013

எல்லோருக்கும் பிடித்தது இங்கு நிறைந்திருக்கும்

இதமாகப் பிடித்து விடுவேன்..
இயன்றதை செய்து விடுவேன்..
இறைவன் அருள் நிறைந்து நிற்கும்
இஸ்லாத்தின் ஒளியாய் பரவச் செய்வோம்
இஸ்லாத்தின் வேதம் ஒலிக்கச் செய்வோம்
இறையருளால் மக்கள் பேதமின்றி நிறை வாழ்வு பெறுவோம்

இறைவனுக்கும் பிடித்தது
உங்களுக்கும் பிடித்தது
எனக்கும் பிடித்தது
எல்லோருக்கும் பிடித்தது
இங்கு நிறைந்திருக்கும்

அன்புடன் முகம்மது அலி ஜின்னா
-------------------------------------------------
படத்தில் இருப்பவர்கள்
வீரபாண்டியன் மற்றும்  அபூ ஹாஷிமா வாவர் 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails