Tuesday, December 17, 2013

அரோரா 3D அனிமேஷன் மேக்கர் முழு பதிப்பு இலவசமாக

நண்பர் Pirajeeth winniepooh கேட்டுக்கொண்டதற்க்காக இந்த பதிவு. போட்டோஷாபில் ஆர்வம் உள்ளவர்கள்  இது போன்ற அருமையான 3D அனிமேஷன் மென்பொருள்களை கற்றுக்கொள்ளலாம். இதன் சந்தை மதிப்பு $70 ஆகும். இதனை முழு பதிப்பாக  இலவசமாக பெறுவதை இங்கே பார்ப்போம்.


முதலில் அரோரா 3D அனிமேஷன் மேக்கர்  டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.



அடுத்து keygen - ziddu link  டவுன்லோட் செய்து கொள்ளவும்.


Keygen ஓபன் செய்தால் படத்தில் உள்ளது போல வரும். அதில் Product என்பதில் Aurora 3D Animation Maker v11.0 என்பதை தேர்வு செய்து Generate என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு Serial No கிடைக்கும். அதையும், Registry Info வையும் காப்பி செய்து வைத்துகொள்ளவும்.

இப்போது உங்கள் அரோரா 3D அனிமேஷனை ஓபன் செய்து அதில் உள்ள Help - Registry ல் காப்பி செய்து வைத்துஇருக்கும் Registry Info, Serial No கொடுக்கவும், அவ்வளவுதான்.



இந்த மென்பொருள் தரும் பல்வேறு வசதிகளை அறிய
Aurora 3D Animation - Features

நன்றி  : http://vadakaraithariq.blogspot.in/

LinkWithin

Related Posts with Thumbnails