மனதில்
தோன்றிய எண்ணங்கள்
மனதில்
தோன்றிய எண்ணங்கள் மின்னூல்
இறைவனின்
திருப் பெயர் சொல்லி ஆரம்பம்
செய்கின்றேன்
இறைவன்
அருளால் நம் அனைவர் மீதும்
சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்
மனதில்
தோன்றிய எண்ணங்கள்
MTE
முஹம்மது
அலி
மின்னூல்
வெளியீடு :
FreeTamilEbooks.com
சென்னை
மனதில்
தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) Copyright © 2014 by
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International
License..
இறைவன்
அருளால் என்னால் முடிந்த அளவு
நான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும்
பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றேன்.
உங்களில்
உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை
மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே.அது
தன் புகழ் நாடி இல்லாமல்
இறையருள் நாடி இருக்கும்போது அந்த
சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த
சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால்
மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இதில் காணும் கட்டுரைகளும் ,கவிதைகளும்
எனக்கு ஓய்வு கிடைக்கும் பொழுது
எனது மனத்திருப்திக்காகவும் மற்றும் சேவை உணர்வோடும்
http://anbudanseasons.blogspot.in/
அன்புடன்
சீசன்ஸ் வலைப் பூவில் எழுதி
வெளிவந்தவைகள். அதனை மின்நூல் வடிவில்
கொண்டு வருவதில் மிகவும் மகிழ்கின்றேன் . அதற்கு
மிகவும் உதவும் FreeTamilEbooks குழுவிற்கு எனது அன்புடன் நன்றிகள்
எனது இந்த நூலை,
தந்தை அல்ஹாஜ் சி . ஈ.
அப்துல் காதர் சாஹிப், தாய்
உம்மு சல்மா பீவி இருவருக்கும்
நான் சமர்ப்பணம் செய்வதில் பெருமிதம் கொள்கின்றேன் .
“எனது பிறப்புக்குக் காரணமான என் பெற்றோருக்கு
நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்ற, மாவீரன்
அலெக்சாண்டரின் வாக்கு எனக்கு மிகவும்
பிடிக்கும்.
“தாய் தந்தையருக்கு நன்றி செய்யுங்கள்” என்று
திருக்குரான் கூறுகிறது.
எனது தந்தை அல்ஹாஜ் சி
. ஈ. அப்துல் காதர் சாஹிப்.
அவர்கள்
எனது தாய் உம்முசல்மா அவர்கள்
எனது உடன் பிறப்புகள் :
ஹாஜி சபீர் அகமது,
அப்துல் லத்தீப்,
அப்துல் ஹக்கீம்,
மகம்மது சயீது பி. ஏ.,பி. எல்.,
மற்றும்
முகம்மது அலி ஜின்னா(நான்).
உடன் பிறந்த சகோதரிகள் ராகமதுன்னிசா,
பாத்திமாஜின்னா.
அன்புடன்,
அ முஹம்மது அலி ஜின்னா, பி. ஏ., பி. எல்.,
நீடூர்.
seamohamedali@gmail.com
அட்டைப்படம்
– ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com
அட்டைப்பட
மூலம் –
http://pixabay.com/en/watercolour-painting-technique-255694/?oq=painting
மின்னூலாக்கம்
– பிரியா –
priyacst@gmail.com
உரிமை
– கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
https://freetamilebooks.com/ebooks/manadhil-tondriya-ennangal/
அனைத்துப்
புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான இறைவனுக்கே (அல்லாஹ்வுக்கே)
ஆகும்.
mohamedali abdulkader
No comments:
Post a Comment