ஓரினச்சேர்க்கை குற்றமாக கருதப்படும் நாட்டில் ஒருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக விசாரணையில் நீதிபதியால் குற்றம் சாட்டப்பட்டார் .
குற்றம் சாட்டப் பட்டவர் சொன்னார் 'எங்கள் நாட்டில் ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற சட்டம் இல்லையே '
நீங்கள் எந்த நாடு?
நான் இந்தியா.
எங்கள் நாட்டிற்கு வரும்போது எங்கள் சட்டப்படிதான் நடக்க வேண்டும் .-நீதிபதி
எனக்கு தண்டனை கொடுத்தால் எங்கள் நாட்டு நபர் தங்கும் அறையில் என்னை அடையுங்கள் .
என் அப்படி கேட்கிறாய்?
அவருக்கு எங்கள் நாட்டு சட்டம் தெரியும்.அவர் புரிந்து உத்துழைபார். மற்றொரு முறை உங்களிடம் வர வேண்டிய அவசியம் இருக்காது
-------------------------------------------------------------------------------------
27:55. “நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்”
குர் ஆன்-29:28
No comments:
Post a Comment