Abu Haashima Vaver
'இந்த ஆடைதான் அணிந்து வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி அனால் அவர்கள் அந்த ஆடை கொடுக்கவில்லை .இந்த கட்டாயப் போக்கு பிடிக்கவில்லை அதனால் எனது பேரனை அவன் தகப்பனார் (எனது மகன் ) அழைத்துப் போகவில்லை . பள்ளி ஆடம்பரங்களின் இடமாக மாறி விட்டது . நான் அரசு பள்ளியில் தான் படித்தேன் ஏழை பிள்ளைகளோடு சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தது .நன்றாகவே படித்தேன் நல்ல அறிவும் கிடைத்து நல்ல நிலைக்கும் வந்தேன் மற்றும் அதனால் இன்றும் மனதில் அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கம் உள்ளது .சாதாரண பள்ளியில் நன்கு படிக்கும் வாய்ப்பு அக்காலத்தில் பரவலாக இருந்தது .இப்பொழுது கல்வி ஒரு தொழிற்சாலையாக மாறி விட்டது'
Mohamed Ali
'ரொம்பவும் சிறிய வயது குழந்தைக்கு வெற்றி பெறவேண்டும் எனில் உயர்ந்த ஆடை அணியவேண்டும் என்ற எண்ணத்தை மழலையர் பள்ளிகளிலேயே செயல்படுத்துவது தவிர்க்கபடவேண்டும். குழந்தைகள் அவர்கள் வெற்றி பெறுவதற்கு சிறந்த உடையணிய வேண்டும் என்று மூளை சலவை செய்வதைபோன்று கொடுமையாக இருக்கிறது.'
Mohamed Marzuk
No comments:
Post a Comment