Monday, November 4, 2013

இமாம்கள்,ஹதீஸ் தொகுப்புகள்,இமாம் புஹாரி (ரஹ்) வரலாறு

 இமாம்கள் ஜீவித்த வருடங்கள்

    அபூஹனிபா (ரஹ்)     70 ஆண்டுகள் ஹிஜ்ரி 80 முதல் 150 வரை
    மாலிக் (ரஹ்)     86 ஆண்டுகள் ஹிஜ்ரி 93 முதல் 179 வரை
    ஸாஃபி (ரஹ்)         54 ஆண்டுகள் ஹிஜ்ரி 150 முதல் 204 வரை
    ஹம்பல் (ரஹ்)     77 ஆண்டுகள் ஹிஜ்ரி 164 முதல் 241 வரை

ஹதீஸ் தொகுப்புகள்

பற்பல ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு  நூல்கள், உண்மையான ஆறு ஹதீஸ்  நூல்களின் தொகுப்பு எனக் கருதப்பட்டு "ஸிஹாஹ் ஸித்தா" என்ற பெயரில் விளங்கி வருகின்றது இந்த ஆறு ஹதீஸ் நூல்கள் சஹீஹுல் புகாரி, ஷஹீஹ் முஸ்லிம், ஸூனன் நஸயீ, ஸூனன் அபூதாவூத், ஸூனன் திர்மிதீ,ஸூனன் இப்னுமாஜா என  வரிசைப் படுத்தப்படுகின்றது . இந்த ஆறு நூல்களும் ஹிஜ்ரி 3ம்  நூற்றாண்டில் தொகுக்கப் பட்டன .இந்நூல்களின் விபரம் வருமாறு.

        பெயர்                         பிறப்பு -இறப்பு   ஊர் நாடு
1. புஹாரி(ரஹ்)               194 - 256 ஹி   புகாரா ரஷ்யா

2. முஸ்லிம் (ரஹ்)       206 - 261 ஹி  நைஷாபூர் பாரசீகம்

3. நஸயீ (ரஹ்)              214 - 303 ஹி  ஈரான் (குராசான்)

4. அபூதாவூத் (ரஹ்)    202 - 275 ஹி    ஸிஜிஸ்தான் இராக்

5. திர்மிதீ209 -              279 ஹி                     திர்மிதி     குராசான்
 
6. இப்னுமாஜ்ஜா           202 - 273 ஹி   கஸ்வின் அஜர்பைஜான்


மத்ஹப்   பற்றி அறிய இந்த பக்கத்தை படிப்பதின் மூலம் தெளிவு பெறலாம். இன்ஷா அல்லாஹ்http://www.readislam.net/four.html

Source : http://www.readislam.net/portal/archives/1948

------------------------------------------------------------------------------------
இமாம் புஹாரி (ரஹ்) வரலாறு (History of Imam Buhari(Rah))
ஹதீஸ்கலை வரலாற்றில் ‘அமீருல் மூஃமினீன்’ என ஏகமனதாக அழைக்கப்படுவர் தான் இமாம் புஹாரி (ரஹ்) ஆவார்கள். அவர்களின் முழுப்பெயர் அபூ அப்தில்லாஹ் முஹம்மதுப்னு இஸ்மாயில் என்பதாகும். சோவியத் ரஷ்யாவில் உள்ள ‘புஹாரா’ எனும் ஊரில் இமாமவர்கள் பிறந்ததினால் ‘புஹாரீ‘ (புஹாராவைச் சேர்ந்தவர்) என அழைக்கப்பட்டார்கள். ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பிறை 13 வெள்ளிக்கிழமை அன்று இமாம் புஹாரீ (ரஹ்) அவர்கள் இப்பூவுலகில் பிறந்தார்கள்.
 12 ஆம் நூற்றாண்டில் ஹதிஸ் கலை வல்லுனராக திகழ்ந்த இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றின் தமிழ் தொகுப்பு .
 வீடியோ பார்க்க கீழ் உள்ளதை கிளிக் செய்யுங்கள்
 http://www.youtube.com/watch?v=9YxzlU-HHWA
http://www.youtube.com/watch?v=YIUYNswIJYc

No comments: