Wednesday, January 27, 2010

இளமை விகடன் - ஒரு மடியும் சில மல்லிகைப் பூக்களும்


அன்புடன் புகாரி
கைகளால் மெல்ல வளைத்து
மென்மையாய் அணைத்து
மெத்து மெத்தென்று முகம் புதைத்து
சௌகரிய இடம் நோக்கி
கன்னம் அசைத்து அசைத்து
சொகுசுக்குள் ஒரு
சொர்க்க சொகுசு தட்டுப்பட்டதும்
அப்படியே நிம்மதியாய்
நடு இரவில் பனி இறங்குவதைப்போல
சீராய் மூச்சுவிட்டுக்கொண்டு

மேலும் வாசிக்க

No comments: