
இம்மதரஸாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அமீரகத்தில் பள்ளியில் படிக்கும் போதே மதரஸாவில் படிப்பதற்காக குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
சமீபத்தில் இம்மதரஸாவிற்கு வருகை புரிந்த திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜி மவ்லவி ஜலீல் சுல்தான் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவரது மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருவது குறித்து பெரிதும் மகிழ்வினை வெளியிட்டார்.

இம்மதரஸாவில் தங்களது குழந்தைகளையும் சேர்க்க விரும்புவோர் 050 676 0859 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )
நன்றி http://kadayanallur.org
No comments:
Post a Comment