Wednesday, January 20, 2010

உடலியக்கமும் உடல் எடையும்

Posted by ஹைஷ்126



வாத உடம்பினருக்கு, லேசான நடுக்கத்துடன் கூடிய உடல் இயக்கம் இருக்கும், அதே போல் இவர்களின் உடல் எடை இயல்பாக இருக்க வேண்டிய எடையை விட குறைவாக இருக்கும்.

பித்த உடம்பினருக்கு தெளிவான உடலியக்கமும், மிதமான உடல் எடையும் இருக்கும்.

கப உடம்பினருக்கு, உடல் எடை இயல்பைவிட கூடுதலாக இருந்தாலும் இயக்கம் நிலையானதாக இருக்கும்.




இது அல்லாமல் இயக்கம் மெதுவாக(Slow twitch ), மிதமாக (Medium twitch), வேகமாகவும் (Fast twitch) என வேறுபாடுகளும் உண்டு.

வாழ்க வளமுடன்  உடல் நலம்
நன்றி : http://haish126med.blogspot.com


No comments: