Friday, January 22, 2010

உயிர் தாது



வாதம்(வளி -விண் - Either), பித்தம் (அழல்), கபம் (ஐயம்) என்னும் முத்தாது அல்லது உயிர்த் தாது என்று அழைக்கப் படுகின்றன. உடல் நல்ல நிலையில் இருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இம்மூன்றும்கே, முறையாக படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1: ½ : ¼ என்ற விகிதத்தில் செயல்படும். மனிதனுடைய முழு ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலம், இடைப் பகுதி பித்த காலம், கடைசிப் பகுதி கப காலமாகும்.

நன்றி :http://haish126med.blogspot.com

No comments: