இயற்பெயர்: ஏ.எஸ்.முஹம்மது ர·பி
புனைபெயர்: நாகூர் ரூமி
புனைபெயர்: நாகூர் ரூமி
பரம்பரை: வண்ணக் களஞ்சியப் புலவரின் பரம்பரையில் வருபவர் நாகூர் ரூமி.
இவரது பெரியம்மா சித்தி ஜுனைதா பேகம்தான் தமிழின் முதல்
முஸ்லிம் பெண் நாவலாசிரியர். டாக்டர் உவேசா முன்னுரை வழங்கிய இவரது முதல் நாவல் காதலா கடமையா? 1938-ல் வெளி வந்தது. செண்பகவல்லி தேவி, மகிழம்பூ போன்ற நாவல்களையும், பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும் இவர் எழுதினார். இவரது கட்டுரைத் தொகுப்பு இஸ்லாமும் பெண்களும் என்ற தலைப்பில் நாகூர் ரூமியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. காதலா கடமையா நாவல் சென்னை ஸ்நேகா வெளியீடாக சமீபத்தில் மறுபதிப்பு கண்டது.
இவரின் தாய்மாமா தூயவன் (அக்பர்) னந்த விகடனில் பல முத்திரைக் கதைகள் எழுதி புகழ்பெற்று, பின்னாளில் பிரபலமான திரைப்பட வசனகர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினி காந்த், உள்ளம் கவர் கள்வன் போன்றவை இவரது சொந்தத் தயாரிப்பில் உருவான சில படங்கள்.
இவரின் இன்னொரு தாய்மாமா நாகூர் சலீம் பிரபலமான பாடலாசிரியர். சமீபத்தில் தமிழக அரசால் கலைமாமணி பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டவர். 3000-க்கும் மேலான பக்திப் பாடல்களை எழுதியவர். நாகூர் ஹனீபா, ஷேக் முஹம்மது போன்ற பிரபலமான பாடகர்கள் பாடிய பெரும்பாலான பாடல்கள் இவருடையவையே.
கல்வித்தகுதி: எம்.ஏ (ஆங்கில இலக்கியம்), பி.எச்.டி.(கம்பனிலும் மில்ட்டனிலும்
ஒப்பாய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றது)
தொழில்: ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
பணி அனுபவம்: கடந்த 21 ண்டுகளாக ஆங்கிலத்துறைப் பேராசிரியர்.
ஊர்: நாகூர், தஞ்சை மாவட்டம் (தற்போதைய நாகை மாவட்டம்)
தாய்மொழி: தமிழ்
எழுத்துப்பணி: 1980-களில் தொடங்கியது. மணிச்சுடர், கணையாழி, மீட்சி போன்ற சிறுபத்திரிக்கைகளிலும், குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வணிக இதழ்களிலும், திண்ணை, தமிழோவியம், திசைகள் போன்ற இணைய இதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரை, தமிழாக்கம் என பல வடிவங்களிலும் எழுதி வருகிறார்.

மின்னஞ்சல்: ruminagore@gmail.com
இணையதள முகவரி: http://www.tamiloviam.com/rumi
தொலைபேசி: செல்: 99947-67681
இதுவாரை வெளியான 21 நூல்களின் விபரம் :
இதுவாரை வெளியான 21 நூல்களின் விபரம் :
1 comment:
எனது இணைய தள முகவரி இது இல்லை. இது பழையது. புதியது இது:
www.nagorerumi.com
anbudan
Rumi
Post a Comment