பிரான்ஸ் சென்று வர பணம் அதிகம் தேவை .இருப்பினும் பார்க்க வேண்டிய நாடு. ஆங்கிலம் அறிந்தால் பிரான்ஸ் சுற்றி வர எளிது என்ற எண்ணம் வேண்டாம்.ஆங்கிலம் அறிந்தாலும் அங்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். எங்கள் நாட்டுக்கு வருபவர்கள் எங்கள் மொழி அறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.பொதுவாக ஐரோப்பாவில் இங்கிலாந்தினை தவிர மற்ற நாடுகளில் ஆங்கிலம் பயன்படாது .
உலகில் பிரான்ஸ் நாட்டில் வாழுபவர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.எப்படியாவது பிரான்ஸ் நாட்டு எல்லையில் பிறந்துவிடுங்கள் மற்றதனை அரசாங்கம் பார்த்து கொள்ளும் என்ற பழமொழி உண்டு.அதனால் அந்த நாட்டு பிரஜையாகவும் ஆகி விடலாம் .அல்லது அந்த நாட்டு உரிமை பெற்றவர்களை(பிரஜை) திருமணம் செய்து கொண்டாலும் அது கிடைக்கும்.
பிரான்ஸ் சென்று பார்த்து மகிழந்து வர வாழ்த்துக்கள் அதுவரை இங்கு படம் பார்த்து மகிழுங்கள்

8 மில்லியன்முஸ்லிம்கள் /2260க்கும் அதிகமான இறை இல்லங்கள் பிரான்ஸை கவர்ந்திழுக்கும் இஸ்லாம்
6 comments:
I enjoyed these nice photos
அற்புதமாக உள்ளது! படத்திலாவது காண்போம்!
//ஆங்கிலம் அறிந்தாலும் அங்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள்.//
தங்கள் மொழி பரவவேண்டுமெனும் வெறி உள்ள போதும்;
சுற்றுலாப் பிரயாணிகளுடன் பேசுவார்கள்; அத்துடன் ஆங்கிலக் காலனிகளில் இருந்து வருவோரை ஆங்கில மேதைகளோ? இவர்களுடன் சரியாகப் பேசுவோமா? எனும் கூச்சம் இவர்களுக்கு இருப்பதை கவனித்துள்ளேன்.
பிரான்சு என்றல்ல எல்லா ஐரோப்பிய நாடுகளும் சுற்றுலாவுக்குச் செலவு மிக்கதே! ஆனால் இப்போ தெருவில் பல இந்திய முகங்களைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
இப்படத்தில் உள்ள இடமெல்லாம் சென்றீர்களா? இவை நீங்கள் பிடித்த படங்களா?
அருமையான படங்கள் பாய். ஆனால் நீங்கள் எடுத்த சொந்த படங்களை போட்டிருந்தீர்களானால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி பகிர்விற்கு.
Assalamu Aleykum brother,
when i see these photos and videos, you remember me :"my childhood" !!!
Masha'allah !!!
Your sister,
M.Shameena
Having read this I believed it was extremely enlightening.
I appreciate you finding the time and effort to put this informative article
together. I once again find myself spending a lot of
time both reading and commenting. But so what, it was still worthwhile!
My web page: artwork education
Post a Comment