எத்தனையோ பேர் இருந்தாலும் சிலரை இங்கு பார்போம்
இன்றைக்கும் ஒரு சிலரை பார்க்கும்போது ஒரு விதமான மகிழ்ச்சி மனதில் ஏற்படத்தான் செய்கின்றது.நல்லதினை செய்தவர்களை நினைவுக்கு கொண்டுவருவதில் நம் மனதிலும் நாமும் அவர்களைப்போல் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் .
ஒவ்வொருவர் மனதிலும் இந்த எண்ணம் உண்டானால் நாட்டில் மகிழ்வுதான்.

No comments:
Post a Comment