Showing posts with label photos -pictures. Show all posts
Showing posts with label photos -pictures. Show all posts

Saturday, October 16, 2010

பார்ப்பவரின் கவனத்தை சுண்டி இழுக்கும் பெண் ட்ரைவ்ஸ் ....!PEN DRIVES

மோகம்  பலவிதம் .இது ஒரு விதம்-    பெண்ட் ரைவ்ஸ் ....!
மோகம் முப்பது நாள்..இது எத்தனை நாளோ ....!

Monday, October 11, 2010

பார்க்க பார்க்க பரவசமூட்டும் அழகிய பிரான்ஸ் , பாரிஸ்.

பிரான்ஸ் சென்று வர பணம் அதிகம் தேவை .இருப்பினும் பார்க்க வேண்டிய நாடு. ஆங்கிலம் அறிந்தால் பிரான்ஸ் சுற்றி வர எளிது என்ற எண்ணம் வேண்டாம்.ஆங்கிலம் அறிந்தாலும் அங்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். எங்கள் நாட்டுக்கு வருபவர்கள் எங்கள் மொழி அறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.பொதுவாக ஐரோப்பாவில் இங்கிலாந்தினை தவிர மற்ற நாடுகளில் ஆங்கிலம் பயன்படாது .
உலகில் பிரான்ஸ் நாட்டில் வாழுபவர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.எப்படியாவது பிரான்ஸ் நாட்டு எல்லையில் பிறந்துவிடுங்கள் மற்றதனை அரசாங்கம் பார்த்து கொள்ளும் என்ற பழமொழி உண்டு.அதனால் அந்த நாட்டு பிரஜையாகவும் ஆகி விடலாம் .அல்லது அந்த நாட்டு உரிமை பெற்றவர்களை(பிரஜை) திருமணம் செய்து கொண்டாலும் அது கிடைக்கும்.
பிரான்ஸ் சென்று பார்த்து மகிழந்து வர வாழ்த்துக்கள் அதுவரை இங்கு படம் பார்த்து மகிழுங்கள்



Monday, October 4, 2010

புதிய பொருள். . தேவைதான ! பணம் ! பார்த்து ரசிப்போம்.

"நல்ல பொருள் உபயோகமாக இருக்கும் அதனை வாங்குங்கள்" என்று மனைவி சொல்ல "பணம் இல்லை" நான் விளக்க .
"ஆமா நான் விரும்பி கேட்டாதான் பணம் இருக்காது"  என்று மனைவி கோபம் அடைய .
"சரி என்ன செய்வது பணத்திற்கு"
"கடன் வாங்கியாவது வாங்குங்கள்" .
ஒ.கே    வாங்கிடுவோம்
 பொருள் வாங்க பணம் போதாது என்பது நம் பெண்களுக்கு தெரிந்தால் நல்லது குடும்பம் நலமாக ஒற்றுமையாக இருக்க சில நேரங்களில் கடன் வாங்கியும் வாங்க வேண்டிய கட்டாயம் .
எந்திரங்கள் கூட பழுதாகும் போது சில நேரங்களில்  சில மனிதர்கள் எந்திரங்கலாக மாருவது இயற்கை,
மனையிவின் முகம் மலர்வதில் பார்ப்பதில் தனி சுகம் கிடைக்கும்.
பணம் வரும் போகும் நமக்கு மனைவியின் மகிழ்வுதான் முக்கியம் .
அழகாய் இன்புற்று வாழ வழிவகுக்கும் .
வல்லமைப்படைத்த   இல்லாள் இல்லை என்றால்  ஏது இல்லம்!
எல்லாவற்றையும் தந்து அரவணைத்து   போகும் அவளுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வேண்டியதனை   கொடுத்து விட வேண்டியது மகிழ்வுதான்.

மனைவி கேட்ட பொருள் பட்டியல் பாருங்கள்.

Friday, September 3, 2010

இடைவிடாது பெய்யும் மழை ! என்ன செய்வது ?

ஓய்ந்திட மாட்டாமல் பெய்து கொண்டிக்கும் மழை  சொட்டவும் செய்யும்; 

கொட்டவும் செய்யும். என்ன செய்வது ?
 
மழை நிருபர் வந்து விட்டார் . சொல்லுங்கள் பார்ப்போம் !

அரசு என்ன செய்யும் என்று !

ம்...!   ஒன்றும் நடக்காது .   

நம்மை நாமே பார்துக் கொள்ள  வேண்டியதுதான்.


Tuesday, August 3, 2010

தண்ணீர்........

தண்ணீர்........


நீ அதிசயம் மட்டுமல்ல ...
நீ ஆச்சரியமான ஆசான் ....
                                                                                                   
உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ....
உன் பாகுபாடில்லதே அணுகுமுறை யால்
நீ போகும் ,நிற்கும் ,நடக்கும்,ஓடும் இடமெல்லாம் சுகமே ....

நீ பார்க்காதே பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....

சுத்த தங்கமாக நீ வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..

நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம்...அளவிடற்கரியது ...

உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம் ,
உன்னில் நீந்தினோம் ,
உன்னில் பயணித்தோம் ,
உன் வரவால் பயிரிட்டோம் ...
உன்னால் நாங்கள் அடையும் சுகம் ...விவரிக்கமுடியதது ...




உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம் ......எப்படி சொல்வேன் ?...

நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்த வற்றஎல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ....
உயிரினம் சுவாசிக்க ....புசிக்க .....
மட்டுமல்ல ..ரசிக்க வும் !!!!

ஆனால்..........?

நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் .....

உன் வழியை ,
உன் பாதையை ,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....

உன் வரவை அவர்களே (உயிரினங்கள் ) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு ....யாருக்கு ?...
நீரின்றி அமையாது உலகம் .......

சிந்திப்போமா?.....நாளை விடியலுக்கு .....


--அப்துல் ரஹ்மான்
 -----harmys-----

Source : http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_02.html

Friday, July 30, 2010

மோன லிசா மற்ற நாட்டில் பிறந்து இருந்தால் ...

 மோன லிசா  

 

மோன லிசா  படம் லியனர் டா வின்சியால் வரைந்த படங்கள். அவர் வரைந்த படங்கள் அழியா உலகப் புகழ் பெற்றவை .

மோன  லிசா மற்ற  நாட்டில் பிறந்து இருந்தால் எப்படி வரையப்பட்டிருக்கலாம்... 

 

மொரோக்கோ


சிரியா

அமெரிக்கா

 

ஈராக்

 இந்தியா

 

குவைத் 

Source : http://www.smashinglists.com/if-mona-lisa-was-born-in-different-countries-pics/

7 Mona Lisas from Around the World

நீடூர் சீசன்ஸ்-பிக்காசா படங்கள்

Tuesday, July 20, 2010

உம்ரா செய்தார் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் (மாலிக் அப்துல் அஜீஸ் )

பாக்சிங் ஸ்டார்  முன்னால் குத்துச் சண்டை வீரர் சாம்பியன் சகோதரர் மைக் டைசன் அவர்கள்   , (மைகேல்  கேரர்ட்  "மைக் "   டைசன் ..Michael Gerard "Mike" Tyson.....as  (Malik Abdul Aziz) மாலிக்   அப்துல்   அஜீஸ் ) உம்ரா செய்தார் .

1990ம் ஆண்டு சிறையில் இருந்த போது இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் மைக் டைசன்  (மாலிக்   அப்துல்   அஜீஸ் )முதன் முதலில் உம்ரா செய்தார் .