Thursday, October 14, 2010

எத்தனை வகை சிலைகள் அங்கும் இங்கும்

எத்தனை வகை  சிலைகள் அங்கும் இங்கும் சிற்பிகள் தன் கலை ஆர்வத்தினால் கல்லை   சிலைகளாக வடிக்கின்றனர்.ஆனால் இக்காலத்தில் இது தொழில் . ரோமானிய சிலைகள் பெரும்பாலும் ஆபாசத்தை தூண்டும் விதத்தில் இருந்தாலும் அதனை கண்டு மக்கள் மகிழ்ச்சி  அடைந்தனர்  . சிலர் சிலைகளை வணங்கவும்  செய்தனர், செய்கின்றனர். சில சிலைகள் உடைந்து காணப்படுகின்றன.  சிலைகள் கண்டு எடுக்கும் பொழுது உடைந்தனவா அல்லது உடைக்கப்பட்டனவா!







பட  உதவிக்கு நன்றி source : http://islamicparadise.wordpress.com

இது பாரிஸில்(பிரான்ஸ்)   எடுக்கப்பட்ட விடியோ.

ali

1 comment:

எஸ்.கே said...

எத்தவை வித சிலைகள்! சிறப்பாக உள்ளது!

LinkWithin

Related Posts with Thumbnails