Saturday, October 16, 2010

நீங்கள் உங்கள் வாழ்வில் எப்பொழுது இதனை பார்ப்பீர்கள்?


இந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 5 வெள்ளிக்கிழமைகள் , 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக்கிழமைகள், எல்லாம் ஒரே மாதத்தில் காணலாம் .


இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடியது.

தகவல்: ஃபைஜூர் ஹாதி

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தங்கள் இடுகை படித்தேன்.
மாதத்தில் 31 நாட்கள் கொண்ட ஜனவரி,
மார்ச், மே, ஜூலை,
ஆக்ஸ்ட், அக்டோபர், டிசம்பர்
அகிய மாதங்களில்
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்கள்
3 தடவைகள் வருவதற்கு அதிக
வாய்ப்புள்ளது. அதாவது இம்மதங்களின்
முதல் நாள் வெள்ளிக்கிழமையாக
அமைந்தால் இது சாத்தியமே!
மேலும் இவ்வாண்டு அக்டோபரில் மட்டுமல்ல;
ஜனவரியிலும் 3 தடவைகள் வந்துள்ளன,
இது மாதிரியே! (ஒருவேளை அக்டோபரில் வர
இன்னும் 823 ஆண்டுகள் ஆகுமோ?)