Monday, December 3, 2012

ஆலோசனை சொன்னா 10,000 ரூபாய் பரிசு..

அஸ்ஸலாமு அலைக்கும்,

http://www.islamiyapenmani.com/2012/11/blog-post_3408.html

பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னேடுத்தும் செல்லும் "இஸ்லாமிய பெண்மணி" தளம் தற்போது மற்றொரு முயற்சியாக ஒரு மாபெரும் பரிசுப்போட்டியை அறிவித்துள்ளது. "கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லீம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?" என்ற தலைப்பில் நீங்க உங்க ஆலோசனைகளை கட்டுரையாக எழுதணும். வெறும் போட்டியாக இல்லாமல் நீங்க கட்டுரையில் சொல்லும் தீர்வுகளை நோக்கி பயணப்பட போகின்றது இந்த முயற்சி.

முஸ்லிமல்லாதோரும் பங்கு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த போட்டியின் விதிமுறைகள் என்ன?, கட்டுரையில் இஸ்லாமிய பெண்மணிகள் எதிர்பார்ப்பது என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள இஸ்லாமிய பெண்மணி தளத்தின் இது சார்ந்த பதிவை காணவும். நீங்கள் அறிந்தவர்களுக்கும், சமூக தளங்களிலும் இதனை ஷேர் செய்து மேலும் பலரை சென்றடைய உதவவும்...

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

No comments: