Showing posts with label கட்டுரை வீடியோ படங்கள். Show all posts
Showing posts with label கட்டுரை வீடியோ படங்கள். Show all posts
Wednesday, October 19, 2011
பயணம் செய்ய படங்கள் மற்றும் காணொளிகள் தூண்ட பார்த்து மகிழுங்கள் !
பயணம் செய்வதில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அது பணத்தினை வீண் செலவு செய்வதாக அமைந்துவிடக் கூடாது. நம்மை நாமே சுற்றிக் கொண்டிருக்காமல் பல்வேறு மக்களை சந்தித்து பலவிதமான மக்களின் அறிவினை உள்வாங்கிக் கொள்வதில் நோக்கமாக பயணம் செய்வது சிறந்த முறையாகும் . எந்த எண்ணத்தில் உங்கள் பயணம் உள்ளதோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும். உல்லாசம் தேடி மட்டும் நம் பயணம் அமைந்தால் அதில் ஒரு பயனுமில்லை.
பயணம் செய்து பார்த்து கிடைக்கும் அறிவு மனதில் ஆழமாக பதியும்.
உலக புத்தகத்தில் ஒரு பக்கம் வாசிக்க ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். பயணம் மனதிற்கு மகிழ்வுடன் அறிவினையும் தரும்
-----------------
குர்ஆன்10:22. அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.
Saturday, August 20, 2011
மனித உலகில் குழந்தை தொழிலாளர்
இறைவனின் படைபில் மனிதப்படைப்பு என்பது உன்னதமானது.மற்ற உயிரினங்களை விட
மனிதனுக்கு தனியான அந்தஸ்தையும், சிறப்பையும், பாக்கியத்தையும் இறைவன்
கொடுத்துள்ளான்.
நாம் அவர்களைப் பார்க்க முடியாது .. ஆனால் நாம் அவர்களுக்காக ஒரு சில அனுதாபத்தைக் சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ....! நம்மால் முடிந்தவரை உதவுவோம் மேலும் அவர்களின் நல் வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் இந்தியாவில் 25 கோடி குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இவர்களால் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் கோடி கறுப்பு பணம் குவிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.
குழந்தை தொழிலாளர் முறையை, நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் உருவாக காரணம் பெற்றோரா, சமுதாயமா அல்லது அரசின் அலட்சியப் போக்க! குழந்தைத் தொழிலாளி முறை ஒழிக்க சட்டம் உள்ளது. குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி திட்டம் உள்ளது. ஆனால் நாட்டில் நடப்பது என்ன?
பிள்ளைப்பேறு தான் பெரும் பேறு என்பதும், மக்கட்ச் செல்வமே மகத்தான செல்வம் என்பதும் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத மிகப்பெரிய உண்மை.அதனினும் பெரிது யாதெனின், பெற்ற மக்களை பேணி வளர்ப்பதாகும்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே
என்று ஒரு பாடல் வரிகள் உண்டு.இது முழுக்க முழுக்க உண்மை.நாம் அவர்களைப் பார்க்க முடியாது .. ஆனால் நாம் அவர்களுக்காக ஒரு சில அனுதாபத்தைக் சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ....! நம்மால் முடிந்தவரை உதவுவோம் மேலும் அவர்களின் நல் வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் இந்தியாவில் 25 கோடி குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இவர்களால் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் கோடி கறுப்பு பணம் குவிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.
குழந்தை தொழிலாளர் முறையை, நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் உருவாக காரணம் பெற்றோரா, சமுதாயமா அல்லது அரசின் அலட்சியப் போக்க! குழந்தைத் தொழிலாளி முறை ஒழிக்க சட்டம் உள்ளது. குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி திட்டம் உள்ளது. ஆனால் நாட்டில் நடப்பது என்ன?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள்
ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள்
விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப்
பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர்
விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி (2554)
தீமையைக் கண்டால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.
"உங்களில்
ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்.
முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது
உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின்
பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 70
பிள்ளைப்பேறு தான் பெரும் பேறு என்பதும், மக்கட்ச் செல்வமே மகத்தான செல்வம் என்பதும் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத மிகப்பெரிய உண்மை.அதனினும் பெரிது யாதெனின், பெற்ற மக்களை பேணி வளர்ப்பதாகும்.
Thursday, August 4, 2011
Thursday, June 2, 2011
'முசல்மான் ' - The Musalman-Preservation of a Dream
'முசல்மான் ' என்ற கையால் எழுதப்பட்ட மிகவும் பழமையான புகழ்பெற்ற செய்தித்தாள் 1927ஆண்டிலிருந்து சென்னையில் தொடர்ந்து ...
பார்த்து மிகவும் பழமையான புகழ்பெற்ற 'முசல்மான் ' செய்தித்தாளின் அருமையினையும் அதனை தொடர்ந்து கொண்டுவருவதின் சிறப்பினையும் அறிந்து கொள்வோம்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Uploaded by Indiandiplomacy
The ‘Musalman’ is probably the last handwritten newspaper in the world. It has been published and read every day in South India’s Chennai since 1927 in almost the same form. In the shadow of the Wallajah Mosque in Chennai, a team of six die hard workers still put out this hand-penned paper. Four of them are katibs — writers dedicated to the ancient art of Urdu calligraphy. It’s tough for the die-hard artists of Urdu calligraphy. But the story we tell here is not just of their desperation and despair. The fact is, at the office of ‘The Musalman’, the oldest Urdu dail

Friday, May 6, 2011
பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள்(வீடியோக்கள்)!
ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. அவையாவன:

Wednesday, October 20, 2010
வாழ வேண்டியவர்களை சுமப்பதில் சுகம்
பெண்ணுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் குழந்தையினை சுமப்பது சுகமானது
.ஆனால் இந்த தலைமுறையினர் தன் தாயினை அவள் வயதாகி விட்டாலும் மனைவி வந்த பின்பும் சிலர் தன் தாயினை சுமையாக கருதுகின்றனர்
Saturday, October 16, 2010
இது அமெரிக்காவிடம் இருக்கும் சக்தி.....நம்மிடம் !
லட்ச கணக்கான fighter விமானங்கள்....
சரம் மாதிரியாக குண்டு மழை பொழியும் விமானங்கள்..
இவை அனைத்தையும் சமாளிக்கும் விதத்தில்,
இந்தியாவின் ஒரே பிரம்மாண்ட சக்தி...உள்ளது
கடன் வாங்கி வாங்கும் சக்தி...உள்ளது
இதை விட பெரிய திறமை பல வகையில் உள்ளன ...
தகவல்: ஃபைஜூர் ஹாதி

Thursday, October 14, 2010
எத்தனை வகை சிலைகள் அங்கும் இங்கும்
எத்தனை வகை சிலைகள் அங்கும் இங்கும் சிற்பிகள் தன் கலை ஆர்வத்தினால் கல்லை சிலைகளாக வடிக்கின்றனர்.ஆனால் இக்காலத்தில் இது தொழில் . ரோமானிய சிலைகள் பெரும்பாலும் ஆபாசத்தை தூண்டும் விதத்தில் இருந்தாலும் அதனை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் . சிலர் சிலைகளை வணங்கவும் செய்தனர், செய்கின்றனர். சில சிலைகள் உடைந்து காணப்படுகின்றன. சிலைகள் கண்டு எடுக்கும் பொழுது உடைந்தனவா அல்லது உடைக்கப்பட்டனவா!
பட உதவிக்கு நன்றி source : http://islamicparadise.wordpress.com
பட உதவிக்கு நன்றி source : http://islamicparadise.wordpress.com
Sunday, October 10, 2010
மனிதன் இல்லா இடத்தில நாங்கள் மகிழ்வாக வாழ்வோம்
மனிதன் இல்லா இடத்தில நாங்கள் மகிழ்வாக வாழ்வோம்
எழில்,கொஞ்சும்,இயற்கை,அண்டார்டிக்கா இதுதான் எங்கள் இருப்பிடம்
எத்தனையோ லட்சோப லட்சம் வருடங்களுக்கு முன் இறைவனால் உருவாக்கப்பட்ட இப்பூமிப்பந்தின் தென் கோடியில் இருக்கும் பனிப்போர்வை போர்த்திய பிரதேசமாம் அண்டார்டிக்கா
எழில்,கொஞ்சும்,இயற்கை,அண்டார்டிக்கா இதுதான் எங்கள் இருப்பிடம்
Saturday, October 9, 2010
அன்பே வா = பாசம் அன்பு நேசம்
ஒரு சமுதாயத்தின் வலிமை உடையவர்களிடமிருந்து தயக்கமின்றி உரிமை கிடைக்க வேண்டும் என்பதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சபைகளிலோ அல்லது கடைத்தெருவிலோ உங்களில் எவரும் தம்கையில் ஈட்டியுடன் நடந்து சென்றால் அதன் நுனி மற்றவரின் மீது குத்திவிடாமல் இருக்கும் பொருட்டு அதனை கையில் பிடித்துக் கொள்ளவும் என்று சொன்னார்கள். இந்த நபி மொழியை அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரே சமூகம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம் போன்ற ஒற்றைச் சிந்தனை மனித உரிமைக்கு எதிரானது. ஒற்றைத் தன்மை மனித உரிமையை சிதைக்கும் வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை மனித உரிமையை வளர்க்கும்.
Subscribe to:
Posts (Atom)