Friday, June 25, 2010

ஆங்கிலத்தில் நர்த்தனமே ஆடட்டும்



அன்புடன் புகாரி


கனடாவில் பிறந்தாலும்
தமிழ்ப் பிள்ளை
தமிழ்ப் பிள்ளைதான்

ஆங்கிலம் அவசியம்
தமிழோ இதயம்

நாக்கு
ஆங்கிலத்தில்
நர்த்தனமே ஆடட்டும்
மூக்கு மட்டும்
தமிழையே சுவாசிக்கட்டும்

http://anbudanbuhari.blogspot.com/2009/11/blog-post_2496.html

1 comment:

அ.மு.அன்வர் சதாத் said...

மதிப்பிற்குரிய முஸ்லிம் சமூக மேதைகளே, உங்களுக்கு எதிரிகளை பெற தெரியும் ஆனால் நண்பனை பெற தெரியாது. திரு கமல் கூறியுள்ள உன்னைப்போல் ஒருவன் படத்தின் உண்மையான சொல்லாடலை கூர்ந்து கவனயுங்கள். அதில் நிறைய விஷயம் உள்ளது."விஷம் அல்ல நிச்சயம் மருந்து".ஆமாம் நம்மில் தான் மேதாவிகள் நிறைய உள்ளார்களே பிறகு நான் ஏன் பாமரன்