தாய்மையின் அன்பு சார்ந்த உணர்வுகள் குறித்து எல்லோரும் அறிந்திருப்பீர்கள். நான் பெரிதாக விவரிக்க எதுவும் இல்லை. எனினும்...
நமக்குள்ளே யாரேனுமொருவருக்கு ஏதேனுமொரு துன்பமென்றால் கண்டுகொள்ளாது போய்விடுகிறோம். இங்கு ஐந்தறிவு ஜீவன்களென்று நாம் பொதுவாக ஒதுக்கிவைத்திருக்கும் இவற்றைப் பாருங்கள்.
நமக்குள்ளே யாரேனுமொருவருக்கு ஏதேனுமொரு துன்பமென்றால் கண்டுகொள்ளாது போய்விடுகிறோம். இங்கு ஐந்தறிவு ஜீவன்களென்று நாம் பொதுவாக ஒதுக்கிவைத்திருக்கும் இவற்றைப் பாருங்கள்.
1 comment:
பார்த்தவுடன் கஷ்டமாக இருந்தது. இவ்வளவு மனிதர்கள் இருந்தும் யாரும் அந்த தாய்க்கு துணை வராததை கண்டு.
Post a Comment