Saturday, December 12, 2009

சயீது ஒரு கடிதம்

நீண்டகால நண்பரான மருத்துவர் அமானுல்லாவுக்கு 10.12.2007 அன்று, அதாவது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன் சயீது ஒரு கடிதம் எழுதினார்.  அதில்...

“முதுமை வந்து கூன் விழுமோ
    
மூன்றுகால் நடை வாய்த்திடுமோ
    
புதுமை உலகம் கேலி செய்யுமொ
   
என்று வரும் எனக்கு அழைப்பு – அங்கு
   
சென்று விடத்தான் நினைப்பு”

என்ற கவிதை வரிகளை எழுதியிருக்கிறார், சயீது!
---------------------------------------------------------------------------------------------------
 




3 comments:

S.A. நவாஸுதீன் said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அவர்களின் மறுவாழ்வு வெற்றிகரமாக அமைய வல்ல இறைவன் அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

Admin said...

அல்லாஹ் அவர்களுக்கு மறுமை வெற்றியை தருவானாக!

Peaceful Life said...

Assalamu alaikkum...
We all have been always in love with Sayeed uncle. His demise is a great lost not only for me but to all ofour families in nidur. It is already two years passed since that unfortunate day. May allah give all the best rewards to him...