Wednesday, June 3, 2020

இதுதான் கலிமா கேசட்.

இதுதான் கலிமா கேசட்.
சென்ற வாரம் நண்பர் அனுப்பினார்.

இதனைத் தினம் தினம் ஒவ்வொரு பாடலாக முகநூலில் பதிவேற்றினேன்.

சுமார் இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஒரு வாரகாலமாக என் பாடல்களை நானே என்னிரு செவிகள் குளிரக் கேட்டு மகிழ்கிறேன்.

இறை ஆற்றல்களுக்கே என் தலை தாழ்த்திய வணக்கம். நன்றி.

(2--ஆம் மற்றும் 7--ஆம் பாடல்கள் என் பாடல்களல்ல.
இன்னொரு கவிஞர் பாடல்கள்.
அவர் பெயர் நினைவிலில்லை.)

Hilal Musthafa
--------------------------------------------------------

S.P.பாலசுப்ரமணியம்  அவர்கள் பாடிய இஸ்லாமிய பாடல்கள்...

1.அழகுத் திருமுகம்...
2.அல்லாஹ் யா அல்லாஹ்...
3.அல்லாஹ்வின் பெயரை சொல்லி...
4.அனல் பறக்கும் மணல் கிடக்கும் அரபு பூமியில்...
5.நினைவெல்லாம் மக்கத்து நபி மீது..
6.படைத்தவனை நினைத்து..
7.பூங்காவின் காற்றே...

No comments: