Monday, June 18, 2012

எனது பிங்க் நிறமுடைய இதயத்தை திரும்ப பெற விழைகின்றேன் !

இதயம் மெல்லிய சிகப்பு (பிங்க்) நிறமுடையது அதனுள் அடங்கிக் கிடக்கும் நினைவோட்டங்கள் மனதை சில நேரங்களில் மென்மையாகவும் , சில  நேரங்களில் கனமாகவும் ஆக்கிவிடுகின்றதே. உன் விளையாட்டை யார் அறிவார்! ஆனால் அதனை மென்மையாகவே வைத்துக்கொள்ள விரும்புகின்றேன். முயன்றால் முடியும் . முழுமையாக முடியாவிட்டாலும் ஓரளவு இனிமை படுத்த இறைவனை சிந்திப்பது மூலமாகவும் நல்ல எண்ணங்கள் மற்றும் அழகை கண்டு ரசிப்பத்தின் வழியாகவும் முயற்சிக்கலாம் 

வாழும் வாழ்க்கை குறைவானது பின் ஏன் தேவை
யில்லாமல் வருத்தத்திலேயே மூழ்கிக் கிடக்க வேண்டும்!
மற்றவர்களை நேசி அது சுவற்றில் அடித்த பந்து திரும்பி வருவதுபோல் நாம் கொடுத்த நேசம்
நமக்கே  திரும்ப சிறப்பாக வரும்    ஒவ்வொன்றும் ஒரு காரணத்தின் விளைவே.

 ’குழல் இனிது, யாழ் இனிது’ என்ப, தம் மக்கள்

    மழலைச் சொல் கேளா தவர்.

நூல்: திருக்குறள்

 "குழல் இனிது; யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்."


                                     கனிவான நோக்கு கவர்ந்து விடும் ஆற்றல் கொண்டது




                                             அன்பு செலுத்துங்கள் . ஏன் உலகில் சிறிய காரியத்திற்க்காக போராடுகிராகள்!
 
                                                                                கவனம் தேவைதான்
                                                            உன் கனவு நினைவாக தூங்கிவிடு
                                                             சிரித்து மயக்காதே!
                                                              பார்பதிலேயே கவறும் காந்தம்
                                                         நல்ல சிந்தனை மகிழ்வை தருகின்றது
                                                           அதிசியமாக நோக்கி  ஆய்வில் முடியும்


                                               மறைந்து மகிழ்வைத் தரும் பார்வை



இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், குழந்தைகளை முத்தமிடாத ஒரு கிராமவாசியைப் பார்த்து, "இறைவன் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா??" என்று கூறினார்கள்.

  
குறள் 788: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).

குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
What so hard for men to gain as friendship true?
What so sure defence 'gainst all that foe can do?.
What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ?
http://www.thirukkural.com/2009/02/blog-post_24.html

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
 S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."   Jazakkallahu Hairan நன்றி

2 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அழகுக் குழந்தைகள், சுவையான கமெண்ட்கள்.
இனிய தொகுப்பு.

mohamedali jinnah said...

நண்பர் நிஜாமுதீன் வருகைக்கு நன்றி. இன்ஷா அல்லாஹ் உங்கள் மகிழ்ச்சி தொடர இறைவன் அருள் செய்வான்