மாதவிடாய் நிற்கும் முன் சில அறிகுறிகள் உள்ளன.
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலங்களில் சில மாற்றங்கள் உண்டாகும் அது ஹார்மோன்ஸ் மார்ற்றதால் உண்டாவதாகும் .இது நாற்பது முதல் ஐம்பது வயது மேற்பட்ட பெண்களுக்கு வரலாம் ,
உடம்பில் நிகழும் சில மாற்றங்களை வைத்து இதனை கண்டறிய வாய்ப்புண்டு. அதிக உடல் பருமன் முதலியன காரணமாகலாம்.
இரவில் வியர்த்தல், ஒழுங்கற்ற மாதவிடாய், சோர்வு,தலைவலி, முடியுதிர்தல். செறிவூட்டப்பட்ட சிரமம், நினைவு இழப்பு, தாழ்வு மனப்பான்மை. மார்பக வலி, யோனி வறட்சி (குழந்தை பிறக்கும் போதுயோனி ஊடாகத்தான் வெளிவருகிறது)
இந்நேரத்தில் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனைக் கேட்பது நல்லது . தேவையான வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டு சமப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. ஓய்வடுப்பதும் நல்லது. கவனிக்காமல் விட்டு விட்டால் வயதான காலத்தில் மூட்டு வலி வந்து அவதிப் படுவதற்கு வாய்ப்புண்டு .
இது ஒரு யோசனையே தவிர ஆய்வல்ல. மருத்துவர் சொல்வதுதான் சிறப்பாக இருக்கும் . ஒரு பெண்ணுக்குப் பெண் மாற்றம் இருக்கலாம்
No comments:
Post a Comment