அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
தயவு செய்து அவசியம் கீழ் உள்ள லிங்க்குகளை சொடுக்கிப்(கிளிக்) செய்து பாருங்கள்( படியுங்கள்)
ஹுஸைனம்மா அவர்களின் வலைப்பூக்கள்
ஹுஸைனம்மாhttp://hussainamma.blogspot.in/
இஸ்லாமிய பெண்மணி http://www.islamiyapenmani.com/
5 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்றுதான் கவனத்திற்கு வந்தது இப்பதிவு. நெகிழ்ச்சியில் உறைந்துவிட்டேன். மிகவும் மகிழ்ச்சி. பெரியோரால் பாராட்டப்படுவது இறைவன் தந்த பாக்கியம். மிகவும் நன்றி!!
தொடர..
வஅலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு
சகோதரி ஹுஸைனம்மா அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள். உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
ஹுசைம்மா ..அவர்களின் ஆக்கம்
மார்க்கம் பேணும் ..கண்ணியமான.
அறிவு பூர்வமான தளமாக இருந்தது ..நன்றி
நீடூராரின் நல்லெண்ணம் வாழ்க ..
மிக அருமையாக ஹூஸைனாம்மாவை அறிமுகப்படுத்தி இருக்கீறீர்கள். அவங்க எழுத்து மூலம் மிக அருமையாக பல நிகழ்வுகளை அவர்கள் தளத்தில் பல ஆக்கங்கள் மூலம் வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் மூலம் அனைவரும் பயனடைவதில் மிக்க மகிழ்சி. உங்கள் எழுத்து பயணம் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் ஹுஸைனாம்மா.
Post a Comment