முஸ்லிம்களுக்கு என்று ஒரு கொள்கையும் ஒரு கோட்பாடும் உள்ளது. சினிமா
பார்ப்பது கூடாது என்பது அதன் கொள்கை .அறிவைத் தேட இஸ்லாம்
வற்புறுத்துகின்றது அது சீன தேசத்திலிருந்தாலும் நாம் சென்று கற்று வருவது
நல்லது.சினிமா ஒரு மோசமான விளைவுகளை உண்டாக்குவது என்பது உண்மை. ஆனால் அது
கல்வி கற்பதற்காக பார்க்க நேரிடும்போது அதனைப் பார்ப்பதில் தவறு இருப்பதாக
முடிவுக்கு வந்து விடக் கூடாது.நவீன உலகில் அருமையான தொலக்காசிகள்
கல்விக்காகவும் சிறப்பான படங்களைத் தருகின்றன.குறிப்பாக டிஸ்கவரி சேனல்
போன்றவை
இங்கு ஆங்கிலத்தில் பார்த்ததை தரப்பட்டுள்ளது. பாருங்கள்
Muslim Cinema: An Introduction and the Top 101 Muslim Theme Films
No comments:
Post a Comment