மழை வந்தால் சென்னை மக்கள் படும் துன்பத்துக்கு அளவே இல்லை. மழை நீர் வெளியேறாமல் தேங்கி நிற்க கோயம்பேடு சந்தை குப்பைமேடாகின்றது. மழை வந்தால் சென்னை காய் கறி வியாபாரிகளுக்கு ஒரு யோசனை!வியாபாரம் தடை பெறாமல் இருக்க பாங்காக் நகர ஆற்றில் வியாபாரம் செய்வதுபோல் நாமும் வழி செய்யலாம். கூவம் நதியும் சுத்தப்படுத்தப்பட்டு வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படலாம்
.கோயம்பேடு சந்தை கூவம் நதியுடன் இணைந்தால் மிதக்கும் காய்கறி சந்தை வந்து கோயம்பேடு சந்தை கூவம் நதியுடன் இணைந்து சிங்கார சென்னையாகலாம் . மக்களும் பல இடங்களில் தான் வேண்டியவைகளை வாங்க ஓரிடத்தில் கூடாமல் பல இடங்களில் தேவையானவைகளை வாங்க வழி உண்டாகும்.கடை வாடகை அதிகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை .
4 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்,
என்னமா கற்பனை பண்ணுறீங்க...ஹா ஹா ஹா....
by the way, super pics...
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
ரொம்ப நல்ல கற்பனை. நிஜமானால் உண்மையிலேயே சென்னை சிங்காரச் சென்னை ஆகிவிடும்.
ந்ல்ல கற்பனை... நடந்தால் மகிழ்ச்சி...
நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.
simply superb boss.
NOTE: as i am from my friend's lap i couldn't type in tamil. sorry,,
Post a Comment