Tuesday, November 8, 2011

ஆழமான அழகிய சினிமா – “ஆதாமின்டே மகன் அபு .” Adaminte Makan Abu)அவசியம் காணுங்கள் யாவரும்.





தேசியவிருதுக்கு நிச்சயம் தகுதியான‌ இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் குறை சொல்ல முடியாத ஒரு ஆர்ப்பாட்டமில்லாத உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய படம் .
 
“ஆதாமின்டே மகன் அபு! “






முழு திரைகதையும் அடங்கிய விடியோ காணுங்கள்.


ஒரு ஹஜ் யாத்திரை.அதற்கான ஒரு வயதான தம்பதிகளின் முயற்சி.

அபுவும் ஆய்ஷும்மாவும் மகனால் கைவிடப்பட்ட வயதான தம்பதிகள். அத்தரும் யுனானி மருந்துகளும் விற்று ஜீவனம் நடத்துகிறார்கள்.

அபுவிற்கு ஒரே ஒரு கனவு . மனைவியை அழைத்துக் கொண்டு ஹஜ் சென்றுவர வேண்டும். டிராவல்ஸில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பணம் புரட்ட ஆரம்பிக்கின்றனர்.
வியாபாரம் நலிந்த நிலையில் பத்து வருடம் சேமித்த பணமும் கூட போதாதென்கிற நிலமை. மாடு,மரம் என அனைத்தையும் விற்று ஹஜ் செல்ல தயாராகிறார்கள்.
புனித யாத்திரைக்குத் தயாராகி புது துணிகள் எல்லாம் எடுத்து ஊரில் எல்லாரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்புமுன் மீண்டும் பணப்பிரச்சினை. ஊரிலுள்ள அனைவரும், ட்ராவல் ஏஜன்ட் முதற்கொன்டு உதவிக்கு வருகிறார்கள். ஆனாலும்..தம்பதிகள் ஹஜ் சென்றார்களா? என்பது மீதி கதை.
"ஆதாமின்டே மகன் அபு"





SOURCE 1.
 


இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி  காணுங்கள்.

**** ஆதாமின்டே மகன் அபு ***

3 comments:

VANJOOR said...

ASSALAMU ALAIKKUM W.R.B

THANK YOU RESPECTED NIDUR ALI SAHIB SIR


BEST REGARDS
VANJOOR

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இந்த பதிவை அளித்ததற்கு
நன்றி.

அன்புடன் மலிக்கா said...

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு தந்தையின் நலமறிய மிகுந்த ஆவல் ஈத் முபாரக்[ ரொம்ப லேட்டா சொல்கிறேன் மன்னிக்கவும்]

அனைவரையும் சென்றடையும் விதமாக இப்பதிவை பதிவிட்டமைக்கு பாராட்டுகள் தந்தையே..