Hit Counter
07-11-2011
அன்று நமது தமிழ் சங்கம் சார்பாக ஜெம் & ஜுவல்லரியின் தலைவரை சந்தித்து
ஹஜ் பெருநாள் நிகழ்ச்சிக்கு
அணுசரனை பெற்ற
போது எடுத்த புகைப்படம்.


தாய்லாந்து நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கத்தின் சார்பாக நிதி வசூலிக்கப் பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யப் பட்டு வருகிறது.ஆகையாள் அனைவரும் மனமுவந்து தங்களால் இயன்ற உதவியை அளிக்குபடி அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
-- தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கம்
Source
http://www.bangkokmosque.com/
JazakAllah Khairan. I hope InshAllah you will continue updating the site and adding other helpful features and information regarding islam
1 comment:
வெள்ளத்திலிருந்து பேங்காக் சகஜ நிலை விரைவில் திரும்பிட எனது துஆ!
Post a Comment