Tuesday, November 22, 2011

ஒரு ஆடம்பரமான பட்டம் பெறாத பொறியாளர் !

 உலகின் பல்வேறு உயிரினங்களின் அற்புதமான திறமைகளை பார்க்க  மின்னணு ஊடகங்கள் நமக்கு உதவுகின்றது. நமக்கு இறைவன் வழங்கிய திறமைகளை கற்பனைக்கு எட்டாத ஆழம் தூண்டப்படுகின்றதாக இருக்கின்றது. இறைவன் படைத்த அணைத்து பிராணிகளுக்கும் அதற்கு தேவையான அறிவை கொடுத்துள்ளது நம்மை பிரமிக்க வைக்கும். தன்னை பாதுகொள்வதும் தனக்கு தேவையான உணவை  அவைகள் தேடிக்கொள்வதும் மனித அறிவுக்கு குறைந்ததல்ல. நாம்   அதனை  கவனமாக கவனித்தால் இயற்கையின் அழகை  அனுபவிக்க முடியும். நாம் அவைகளிருந்து பல அறிவுகளையும் பெறலாம். 
                                              நேர் வரிசையில்
                                 கடைசி பகுதியை இறுதியாக வீடு கட்ட
                  தூரத்தை அளவிடுதல் 

                     இலை மடிப்பு -உண்மையான கலை
                                   கீழிருந்து

                       இரண்டு பக்கங்களையும் ஒன்றாக இணைத்தல்
            Using right side to hold and left side to fold..!
                          Real engineering .. no kidding
                 House is now hanging to keep enemies out
                               installing the door
         Checking the support and enforcing it with glue

 ஆண்டவனின் அற்புத படைப்புகள்
இதில் 
சிறந்த பொறியியல் நுணுக்கம் இருக்கிறதல்லவா!
  கடவுளின் உருவாக்கம் இதில் அடக்கம். ஓரி சிறிய பிராணி தன வீட்டைக் கட்ட எவ்வளவு சிரமங்களையும் நேரத்தினையும் எடுத்துக் கொள்கின்றது பாருங்கள். நாம் சுலபமாக ஒரு நிமிடத்தில் அதன் கூட்டை (வீட்டினை ) அழித்து விடுகின்றோம். இறைவன் நினைத்தால் ஒரு நிமிடத்தில் உலகத்தினையே அழித்து விட முடியும்.
ஆனால் இறைவன்  அதை செய்யவில்லை ...ஆனால் நாம் மற்றவர்கள் வீடுகளை  அழிக்க முனைகின்றோம் ... ... ??????
சற்று சித்தித்து செயல்படுங்கள்.
by mail from A.H.Farook Ali

No comments: