நவீன விருட்சம் அது தலைகீழாய் முளைத்திருந்தது.... பூவும் இலைகளும் வானம் நோக்கி உதிர்ந்து வீழ்ந்தது.......... பூக்களைப் பிடிக்கமாட்டேன் என்று கைவிரித்தது வானம் ............ மழை பொழிந்தது இங்கே!
Thanks to : http://naanirakkappokiraen-aruna.blogspot.com/
No comments:
Post a Comment