ஒவ்வொரு பறவையும் தினமும் தன் உடலின் எடையில் சரிபாதி அளவுக்கேனும் உண்டால்தான் உயிர்வாழ முடியுமாம்அதே போலத்தான் காதலும்தன் உயிரின் பாதி அளவுக்கேணும்தினமும் உருகி வழிந்தால்தான்அது உயிர்வாழ முடியும்
நன்றி உங்களுக்கு;"அன்புடன் புகாரி
sourcehttp://anbudanbuhari.blogspot.com
No comments:
Post a Comment