பாக்சிங் ஸ்டார் முன்னால் குத்துச் சண்டை வீரர் சாம்பியன் சகோதரர் மைக் டைசன் அவர்கள் , (மைகேல் கேரர்ட் "மைக் " டைசன் ..Michael Gerard "Mike" Tyson.....as (Malik Abdul Aziz) மாலிக் அப்துல் அஜீஸ் ) உம்ரா செய்தார் .
1990ம் ஆண்டு சிறையில் இருந்த போது இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் மைக் டைசன் (மாலிக் அப்துல் அஜீஸ் )முதன் முதலில் உம்ரா செய்தார் .
No comments:
Post a Comment