எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா இன்ஷா
அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை, 03) மாலை ஆறு மணிக்கு, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது .
உங்கள் வருகையையும் வாழ்த்துகளையும் (துஆக்களையும்) பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
1 comment:
ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment