Saturday, May 9, 2020

தென் கொரிய இஸ்லாமிய YouTube-பர்ஸ்

Aashiq Ahamed
தென் கொரிய இஸ்லாமிய YouTube-பர்ஸ், இந்த ரமலானில் அசத்தி வருகிறார்கள். இவர்களில் பலருக்கும் முஸ்லிமாக இதுவே முதல் ரமலான். இறை நம்பிக்கையை வலுப்படுத்தும், புத்துணர்வூட்டும், நகைச்சுவை ததும்பும், மனம் நெகிழவைக்கும் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளிக்கின்றன இவர்களது காணொளிகள். தனித்துவமான அணுகுமுறையை கொண்டுள்ள இந்த சேனல்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துவருகின்றன. சுமார் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இவர்களை பின்தொடர்கின்றனர்.

இவர்கள் அனைவருடைய வீடியோக்களுக்கும் ஆங்கில சப்-டைட்டில் உண்டு. சிலருடைய வீடியோக்களில் அரபி மற்றும் துருக்கிய சப்-டைட்டில் கூட உண்டு. இவர்களை பின்தொடர (படம் வாரியாக):






1. சகோதரர் தாவுத் கிம் (Daud Kim) - https://www.youtube.com/channel/UCZvmd8vkAM_oMC_f90vWfag
2. சகோதரர் யோங் (Yongs World) - https://www.youtube.com/channel/UCy9p_dGKKWWVlpz7uywTF6Q
3. சகோதரி ஜஹ்ரா க்வீன் (Zahra Queen) - https://www.youtube.com/channel/UCbkyzfgeiMZ52l6sokmhJ_A
4. சகோதரர் ரஷீத் ஓ (Rasheed Oh) - https://www.youtube.com/channel/UCu07k1hkdNzxLR2uc2-nYVQ

No comments: