Tuesday, May 19, 2020

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி – 2020

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு  தொழில் முனைவோர் பயிற்சி - 2020

100 தமிழர்களுக்கு  மட்டுமே

₹ 25,000 மதிப்புள்ள தொழில் வழிகாட்டுதல் | 6 மாதங்கள் ( கட்டணம் இல்லாமல் )

யார் கலந்து கொள்ளலாம்?

➡️ தொழில்  தொடங்க ஆர்வம்முள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள்

➡️ கொரானா வைரஸால் வேலை இழந்தவர்கள்

➡️ சொந்த ஊரில் தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள்



➡️ விண்ணப்பிக்க இறுதி தேதி : 31, மே 2020

➡️ பயிற்சி ஆரம்பம் : ஜூன் 2020

➡️ பயிற்சி முடிவு : டிசம்பர் 2020

➡️ வழிகாட்டுதல் : ஆன்லைன்


➡️ பல்வேறு தொழில் வல்லுனர்கள் வழிகாட்டுதல் கொடுக்கிறார்கள்


இந்த பயிற்சிக்கு விருப்பம் உள்ளவர்கள் , விண்ணப்பிக்க

www.Sypatree.com/register

குறிப்பு :

தொழிலுக்காக உங்களிடம் முதலீடு பெறமாட்டோம்  / அல்லது உங்களுக்கு முதலீடு ஏற்பாடு செய்யமாட்டோம்

வழிகாட்டுதல் மட்டுமே கொடுப்போம்


மேலும் தொடர்புக்கு

9791475700  ( Whatsapp/ Call)

YouTube : SYPA TV
Facebook : sypa.org

நடத்துபவர்கள்

SYPA TREE - Empowering Business community

https://youtu.be/2DZM-0ccN4o

வாட்ஸப் குருப்பில் இணைந்து கொள்ள

https://chat.whatsapp.com/FweKv7CpFZRJojjFTNTAJ2
--
முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com
muduvaihidayath@gmail.com
00971 50 51 96 433

No comments: