Tuesday, October 23, 2018

தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் சிறப்பு பேட்டி

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள கிரசன்ட்  கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வகையை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் முன்னேறுவது எப்படி என்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.

மீடியா 7 நியூஸ்

தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள்
பி எஸ் எம் ஹபிபுல்லா கான் ( Vice Chairman and Managing Director, Arabia Holdings Ltd, Dubai )
டாக்டர் ஜே.சதக்கத்துல்லா.
எஸ். அகமது மீரான் ( Professional Couriers, Chennai )
நவாஸ் கனி ( ST Couriers ). எஸ் எம் ஹைதர் அலி. எம் ஏ முஹம்மது நிஜாம் ( MAM Group of Institutions, Trichy).
நாசர். மற்றும் தொழில் அதிபா்கள் சிறப்பு பேட்டி

https://youtu.be/N86AnF1OPMY

No comments: