உங்கள் தொலைபேசியை நீங்கள் கவனமாக கையாளவில்லையென்றால் அது உங்கள்
வாழ்வையே திருப்பி போட்டுவிடும் . நீங்கள் சேர்த்து வைத்த விபரங்கள்
அனைத்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்து நழுவவிடாமல் இருக்க உங்கள்
தொலைபேசியை பாதுகாப்பில் வைத்திருப்பதுடன் முன்னெச்சரிக்கையாக அதில்
இருக்கும் விபரங்களை வேறு ஒரு இடத்தில் சேமித்து வைத்திருங்கள். மிக முக்கியமான அழைப்புக்களுக்கு மட்டும் பதில் கொடுக்க அதனை கையாளுங்கள், அடுத்தவர் கையில் அதனை கொடுக்கும்போது அது உங்கள் பார்வையிலேயே
இருக்க வேண்டும்.அதில் உள்ள முக்கிய விபரங்களை திருடவும்,அழிக்கப்படவும்
வாய்புகள் உண்டு . குழந்தைகள் கையில் இருக்கும்போது அது
விளங்காமல்,விளையாட்டாக பல தவறுகள் செய்து விடலாம்.
முக்கியமாக களவு போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் உதவிக்கு ஒரு விளக்கப்படம் தரப்பட்டுள்ளது
From: Background Check Resource
No comments:
Post a Comment