வேடிக்கையான உலகத்தில் வைத்திய வேடிக்கையும் அதிகம். படங்களைப் பார்த்து
ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆய்வில் இறங்கிவிட வேண்டாம்.
இந்தோனேஷியாவில் சிலரது நம்பிக்கை. ரயில்வே தண்டவாளங்களில் தலையை வைத்து படுத்திருக்கும்போது அது அவர்களின் உடல்கள் வழியே ரெயின் வருகின்ற அதிர்வின் காரணத்தினால் குறைந்த மின்னழுத்த மின்சாரம் ஏற்பட பல்வேறு வகையான நோய்களையும் அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கை.
மீன் சிகிச்சை
மீன் சிகிச்சையின் மூலம் ஆஸ்துமா நோய் குணப்படுத்த முடியும் என நம்புகின்றார்கள். இது ஹைதெராபாத்தில் நடை பெறுவதாகச
சொல்கின்றார்கள்
மோக்சிபஸ்டியன் மருத்துவம்
மோக்சிபஸ்டியன் குத்தூசி மருத்துவம் நிபுணர் பயன்படுத்தப்படும் ஒரு மென்மையான மற்றும் சுவாரசியமான நுட்பமாகும்.மோக்சிபஸ்டியன், பொதுவாக வியட்நாம், கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, மற்றும் திபெத் போன்ற ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ நுட்பமாகும். இது பொதுவாக இந்த சிகிச்சை நேரடியாக அல்லது மறைமுகமாக பயன்படுத்தப்படுகிறது. மோக்சா என்று "mugwort" மூலிகை, இதற்கு தேவைப்படுகிறது. மோக்சிபஸ்டியன் சிகிச்சை ஒரு குச்சியால் ஒரு மூலிகை வைத்து தொடர்ந்து நோயாளியின் தோலில் நேரடியாக செலுத்தப்படுகின்றது
சிரிப்பதினால் நோய் விட்டுப்போகும் வைத்தியம்.
பல நபர்கள் ஒன்று கூடி விடாமல் அதிக சப்தமிட்டு சிரிப்பதினால் நோய் விட்டுப்போகும் முறையை கையாள்வது
1 comment:
மஞ்சள் காமாலைக்கு பழைய காலத்தில் சூடு போடுவார்கள் என்று சொல்வார்கள். அந்த மாதிரி உடம்பை ரணப்படுத்தாத வைத்தியமாக இருந்தால்... வைத்தியம் எப்படியோ நோய் குணமானால் சரி...
Post a Comment