அன்று வாய்ப்புகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை . கிடைத்ததை வைத்து நிம்மதியாக,மகிழ்வாக வாழ்ந்தார்கள்.
50,000 மேல் 100 ஆண்டுகள் மேல்( நூறு வயதிற்கும் மேல்) வாழும் மக்கள் தொகை
ஐக்கிய அமெரிக்க உள்ள நாடுகளில் வளர்ந்து வருகிறது.
அவர்களிடமிருந்து
நாம் நூறு வயதிற்கும் மேல் வாழ்வது எவ்வாறு என்பதனை கற்று கொள்ள
முடியும்.
குற்றம் செய்ய தூண்டுதலும் இல்லை அதற்கு அவசியமும் மற்றும் வாய்ப்புமில்லை
அதனால் தவறு செய்துவிட்டு வருந்த வேண்டிய அவசியமுமில்லை. குற்றம்
செய்தாலல்லவா குற்றவுணர்வு இருக்கும் .
இக்காலம் குற்றம் செய்துவிட்டு பெருமையாக பேசி மகிழும் காலம் . உத்தமன் என்ற போலி வேடம் போடும் காலம்.
குற்றம் செய்வது இயல்பு அதனை நினைத்து வருந்தி திருந்தி வாழ்வது உயர்வு.
சமூகம் ஒரு நல்ல சமூகமாக அமைய வழி நடத்துபவர் உயர்வானவராக இருப்பது அவசியம்.தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி . நாம் தேர்ந்தெடுப்பதெல்லாம் தன்னலம் கருதி ஒரு சார்புடையதாக இருப்பதால் அது நல்ல கண்ணோட்டத்தில் இல்லை .
நீங்கள் விரும்பும் நல்லதை உங்கள் சகோதரனுக்கும்
கொடுக்க வேண்டியது உங்கள் கடமை . அறிவு ஆற்றல் அனைத்தும் இருந்தும் அதனை
நமக்குள் அடக்கி வைத்தல் தவறு. சிந்தனை செயல்படுத்தப்பட்டு அதனை
மற்றவர்க்கும் ஏற்றி வைப்பது உங்கள் கடமையல்லவா!
தலைவராக தேர்ந்தெடுப்பவரை நல்லவராகவும் ,சிந்தனைத் திறன்
மிக்கவராகவும்,இறை நம்பிக்கை உள்ளவராகவும்,செயல்பாட்டுத் திறமை
மிக்கவராகவும் உள்ளவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
“மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள்
குறித்து கேள்வி கேட்கப்படும்” (புகாரி முஸ்லிம்) என்பது நபி மொழி.
“மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை
தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக
நெருங்கியது.” (5:8)
சேவை மனப்பான்மை – “சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்” (அத் தாரமி)
எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல்
வேண்டும்.
“அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்”. (முஸ்லிம்)
மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர். "உலகம் ஒரு நாடக மேடை அதில் ஒவ்வொரு
மனிதனும் நடிகன்"
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்,"நினைவில்
கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது
பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர
மக்களின் பொறுப்பாளர்ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து
விசாரிக்கப்படுவார். ஆண்/ தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான்.
அவன்/ தன் பொறுப்புகளுக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண்/
தன் கணவனின் வவீட்டாருக்கும்/ அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள.
அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின்
செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான்.
நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில்
ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புபக்குட்பட்டவை குறித்து
விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரீ - ஹதீஸ் எண் : 713
விளக்கப்படம்: நூறு வயதிற்கும் வாழ்க்கை
தயவு செய்து கண்கவர் விளக்கப்படம் பாருங்கள் இதில் சில சுவாரசியமான சிறப்பம்சங்கள் காணக் கிடைகின்றன
நூறு வயதிற்கும் மேல் வாழும் மக்கள் தொகை பட்டியல் பார்க்க கீழ் உள்ளதை கிளிக் செய்யுங்கள்.
http://en.wikipedia.org/wiki/Category:Indian_centenarians
http://en.wikipedia.org/wiki/Lists_of_centenarians
Showing posts with label விளக்கப்படம். Show all posts
Showing posts with label விளக்கப்படம். Show all posts
Thursday, June 21, 2012
Wednesday, June 20, 2012
இசை எவ்வாறு கல்வியைக் கற்பதற்கும் உதவுகின்றது
இசை எவ்வாறு கல்வியைக் கற்பதற்கும் உதவுகின்றது
ஆய்வின்படி செடியின் நல்ல வளர்ச்சிக்கு நல்ல இசையை கேட்கச் செய்கின்றனர்.இசையைக் கேட்டு மரம் செடி கொடிகள் கூட நன்கு வளர்கின்றன. வயிற்றில் வளரும் குழந்தைக்கு மென்மையான இசையைக் கேட்டு மகிழ்வதாகவும் அதனால் அந்த பிறக்கப் போகும் குழந்தைக்கு இசை ஓரளவு உதவி செய்வதாகவும் சொல்கின்றனர். கருவில் இருக்கும் போதே இசையை கேட்டு வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் வளர்வார்கள் என்று ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.
மென்மையான நல்ல இசையை கேட்கும்போது நமது மூளையின் பல பகுதிகள் தூண்டப்பட்டு உற்பத்தி அதிகரிக்க நினைவுகளை நிறுத்தி வைக்க உதவுகின்றது .அதற்கு இந்த விளக்கப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து உங்கள் கருத்தினை தெரிவியுங்கள்.

ஆசையை தூண்டுகிரார்கள்!
எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் . டீவியை
திறந்தாலும் விளம்பரம். ஆசைப்படுவது மனித இயல்பு.அது எதில் இருக்க
வேண்டும் அது எதுவரை இறுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் .ஆசைப்டுவதிலும்
ரசிப்பதிலும் வித்தியாசம் இருக்கிறது. ரசனயை யாரும் தடுக்க முடியாது
அதுவும் மனதிற்குள் இருக்கும்வரை. ரசிப்பதை ருசிக்க நினைக்கும்போது அது
நமக்கு உடமையானதாக இருக்க வேண்டும். கண்டதெற்கெல்லாம் ஆசைப்படுவது
ஆபத்தின் விளைவாக இருக்கும். சிலவற்றில் நாம் ஆசைப்பட்டு நாம்
அடைந்துவிட்டாலும் அது நம்மோடு அது நிலைத்து நிற்குமா! என்ற முன்யோசனை
வேண்டும்.
அளவான குடும்பம், நிலையான போதுமான வருமானம் இருப்பதால் நிம்மதியாக வாழ்க்கை இனிதாக,மகிழ்வாக இருக்கும் நிலையில் தூண்டுதலின் காரணத்தால் சில ஆசைகள் வந்து விட்டன. அதனை தூண்ட வைத்தது விளம்பரங்களே. எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் . டீவியை திறந்தாலும் விளம்பரம்.
வீட்டில் உள்ளவர்க்கும் ஓர் ஆசை வந்து விட்டது.
'எல்லோரும் கார்
வைத்திருக்கிறார்களே நாமும் ஒரு புதிய கார் வைத்திருந்தால் வசதியாக
இருக்கும் அத்துடன் சமுதாயத்தில் ஒரு மதிப்பு கிடைக்கும்'
'கார் வாங்குவதற்கு தேவையான பணமில்லையே!'
'அதான் இன்சால்மெண்டில் தருகின்றார்களே'
'இன்சால்மெண்டில் வாங்கினால் இன்சால்வென்ட் ஆக வேண்டிய நிலை வந்துவிடும்'
'நீங்கள் நல்லதே நினைக்க மாட்டீங்களா! விருப்பமில்லையென்றால் விடுங்கள்'
வீட்டில் நடந்த விவாதத்திற்குப் பின் ஒரே குழப்பம். நம்மீது அக்கறையுள்ள அண்ணனிடம் சென்று ஆலோசனைக் கேட்டேன்.அவருக்கு கார் வைத்திருந்த அனுபவமுண்டு.
'உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருந்தால் அவருக்கு ஒரு கார் இனாமாக வாங்கிக் கொண்டு. அதிலேயே அவர் பல தொல்லைக்கு ஆளாகிவிடுவார்' என்றார். அவர் சொன்னதை வீட்டில் சொன்னேன்.
'அவங்கெல்லாம் கார் வைத்திருக்காங்க நாமும் கார் வாங்கினால் நமக்கு மதிப்பு கூடிவிடும் என்ற நினைப்போ!'
கார் வாங்கியாச்சு. பெட்ரோல் போட்டு பணம் கரைய சிறிது சிறிதாக குடும்பத்தில் பணப் பற்றாக்குறை தொடங்கி விட்டது.கட்டுப்படுத்தாத மனது கவலையை தந்தது . (அதிக) ஆசையே துன்பத்திற்குக் காரணம்
கார் உரிமையாளர் உண்மை செலவு
ஒரு கார் வாங்க விரும்புவர்கள் முதலில் சித்திக்க வேண்டியது.
ஒரு கார் செலவு கொள்முதல் விலையில் முடிவடையவில்லை என்று நன்கு கவனமாக இருக்க வேண்டும். தேய்மானம், எரிபொருள் செலவுகள், காப்பீடு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல், மற்றும் விற்பனை வரி: இது போன்ற கூடுதல் கவலைகளை கருத்தில் கொள்ள வேண்டும். வாங்கிய உடன் தகுதிவாய்ந்த சில யோசனைகளை இந்த விளக்கப்படம் விளக்கும். இந்த தகவல் பயனுள்ளதாக அமையும்.
ஆசை
அளவான குடும்பம், நிலையான போதுமான வருமானம் இருப்பதால் நிம்மதியாக வாழ்க்கை இனிதாக,மகிழ்வாக இருக்கும் நிலையில் தூண்டுதலின் காரணத்தால் சில ஆசைகள் வந்து விட்டன. அதனை தூண்ட வைத்தது விளம்பரங்களே. எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் . டீவியை திறந்தாலும் விளம்பரம்.
வீட்டில் உள்ளவர்க்கும் ஓர் ஆசை வந்து விட்டது.
'கார் வாங்குவதற்கு தேவையான பணமில்லையே!'
'அதான் இன்சால்மெண்டில் தருகின்றார்களே'
'இன்சால்மெண்டில் வாங்கினால் இன்சால்வென்ட் ஆக வேண்டிய நிலை வந்துவிடும்'
'நீங்கள் நல்லதே நினைக்க மாட்டீங்களா! விருப்பமில்லையென்றால் விடுங்கள்'
வீட்டில் நடந்த விவாதத்திற்குப் பின் ஒரே குழப்பம். நம்மீது அக்கறையுள்ள அண்ணனிடம் சென்று ஆலோசனைக் கேட்டேன்.அவருக்கு கார் வைத்திருந்த அனுபவமுண்டு.
'உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருந்தால் அவருக்கு ஒரு கார் இனாமாக வாங்கிக் கொண்டு. அதிலேயே அவர் பல தொல்லைக்கு ஆளாகிவிடுவார்' என்றார். அவர் சொன்னதை வீட்டில் சொன்னேன்.
'அவங்கெல்லாம் கார் வைத்திருக்காங்க நாமும் கார் வாங்கினால் நமக்கு மதிப்பு கூடிவிடும் என்ற நினைப்போ!'
கார் வாங்கியாச்சு. பெட்ரோல் போட்டு பணம் கரைய சிறிது சிறிதாக குடும்பத்தில் பணப் பற்றாக்குறை தொடங்கி விட்டது.கட்டுப்படுத்தாத மனது கவலையை தந்தது . (அதிக) ஆசையே துன்பத்திற்குக் காரணம்
கார் உரிமையாளர் உண்மை செலவுஒரு கார் வாங்க விரும்புவர்கள் முதலில் சித்திக்க வேண்டியது.
ஒரு கார் செலவு கொள்முதல் விலையில் முடிவடையவில்லை என்று நன்கு கவனமாக இருக்க வேண்டும். தேய்மானம், எரிபொருள் செலவுகள், காப்பீடு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல், மற்றும் விற்பனை வரி: இது போன்ற கூடுதல் கவலைகளை கருத்தில் கொள்ள வேண்டும். வாங்கிய உடன் தகுதிவாய்ந்த சில யோசனைகளை இந்த விளக்கப்படம் விளக்கும். இந்த தகவல் பயனுள்ளதாக அமையும்.
ஆசை
Wednesday, May 23, 2012
ஒரு சில கல்லூரி மாணவர்கள் மத்தியில்..மொபைல் போன்களில் இடையில்,..(செக்ஸ்டிங் sexting )
21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரபலமான மொபைல் போன்களில் இடையில், வெளிப்படையான பாலியல் செய்திகளை அல்லது புகைப்படங்களை அனுப்பும் செயல் ஆகும். (செக்ஸ்டிங் sexting )
ஒரு சில கல்லூரி மாணவர்கள் மத்தியில் இது ஒரு தொற்றுநோயாக மாறிவிட்டது. ? ஒரு ஆய்வின் படி, மாணவர்கள் 56% பாலியல் படங்கள் மற்றும் பாலியல் தொடர்பான செய்திகளை அனுப்பவும் மாணவர்கள் 78% பெறவும் நிலையாக உள்ளது. ஒரு சர்வே, கவரேஜ் விளக்கப்படம் பாருங்கள் அதே போல் தேவையற்றவைகளை தொடர்ந்து எவ்வாறு சமாளிக்க முடியும்? மாணவர்களுக்கு பயனுள்ளதாகவுள்ள குறிப்புகள் காணுங்கள்.
செக்ஸ்டிங் செயல்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது இது சட்டப்படி குற்றமாகும். இது செயல் நடக்கக் கூடாத மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு உண்டாக்கப்பட வேண்டும்.

Sunday, April 22, 2012
பிரயாணம் செய்யும் போது மன அழுத்தம் குறைய - சுற்றுலா வழிகாட்டி
பிரயாணங்கள் மேற்கொள்வது பல காரணங்களால் இருக்கக் கூடும். பிரயாணங்களில்
விமானப் பிரயாணமும் அடங்கும். விமானப் பிரயாணம் மேற்கொள்ளும்பொழுது சில
அடிப்படையான விஷயங்களை நாம் அறிந்துக் கொள்வது நமது பயணத்தினை எளிதாக்க
வழிவகுக்க இந்த விளக்கப்படம் உதவியாக இருக்கும். நாம் பயணம் செய்யும்
போது எடுத்துச் செல்லும் 'கேரி-பேக்கில்' எந்த பொருள்களை எடுத்து செல்லலாம் எதனை கொண்டு செல்லக் கூடாது என்பனவற்றை நாம் தெரிந்துக் கொண்டால் விமான நிலைய பாதுகாப்பு வளையத்தில் ஒரு தொந்தரவும் இருக்காது.
நன்மையை அடைவதற்காகவே பிரயாணம் மேற்கொள்ளவும் நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர்.
“(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக்கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா” என நபி (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ.
பிரயாணம் செய்ய உறுதி செய்துவிட்டால் இரண்டு ரக அத்துத் தொழுது கொள்ளுங்கள். முதலாவது ரக அத்தில் குல் யா அய்யு அல் காபிரூன் இரண்டாவது ரக அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத் ஓதுவது சுன்னத்தாகும்.
தொழுது முடிந்த பின் ஆயத்துல் குர்ஷி யையும் லி ஈலாபி குரைஷி யையும் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில் பிரயாணத் தின் எல்லா வகையான தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும்.
நீங்கள் பிரயாணத்தை தொடங்கும் போது இதை ஓதிக் கொள்ளுங்கள்.
அல்லாஹும்ம பிக அசூலு வபிக அஹூலு வபிக அஸிரு
வீட்டில் இருந்து வெளியேறும் போது
பிஸ்மில்லாஹி தவகல்த்து அலல்லாஹி லஹவ்ல வலா கூவத இல்லாஹ் பில்லாஹி
ஆதாரம்: திர்மிதி
வாகனத்தில் செல்லும் போது
ஸுப்ஹானல்லதி ஸக்கர லனா ஆதா வமா குன்ன லஉ முக்ரினீன வயின்ன இலா ரப்பினா லமுன்கலிபூன்
அறிவிப்பவர்: அலி இப்னு அபூதாலிப் (ரலியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: அபூ தாவுத்
Wednesday, April 4, 2012
நம் தொலைபேசியும்,செல்போனும் நம்மைப்பற்றி வெளிப்படுத்துவது என்ன!
உங்கள் தொலைபேசியை நீங்கள் கவனமாக கையாளவில்லையென்றால் அது உங்கள்
வாழ்வையே திருப்பி போட்டுவிடும் . நீங்கள் சேர்த்து வைத்த விபரங்கள்
அனைத்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்து நழுவவிடாமல் இருக்க உங்கள்
தொலைபேசியை பாதுகாப்பில் வைத்திருப்பதுடன் முன்னெச்சரிக்கையாக அதில்
இருக்கும் விபரங்களை வேறு ஒரு இடத்தில் சேமித்து வைத்திருங்கள். மிக முக்கியமான அழைப்புக்களுக்கு மட்டும் பதில் கொடுக்க அதனை கையாளுங்கள், அடுத்தவர் கையில் அதனை கொடுக்கும்போது அது உங்கள் பார்வையிலேயே
இருக்க வேண்டும்.அதில் உள்ள முக்கிய விபரங்களை திருடவும்,அழிக்கப்படவும்
வாய்புகள் உண்டு . குழந்தைகள் கையில் இருக்கும்போது அது
விளங்காமல்,விளையாட்டாக பல தவறுகள் செய்து விடலாம்.
முக்கியமாக களவு போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் உதவிக்கு ஒரு விளக்கப்படம் தரப்பட்டுள்ளது
முக்கியமாக களவு போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் உதவிக்கு ஒரு விளக்கப்படம் தரப்பட்டுள்ளது
Tuesday, December 6, 2011
பேஸ்புக் பற்றிய உண்மையும் மற்றும் அதன் தரமும்
விளக்கப்படம்: பேஸ்புக் பற்றிய உண்மையும் மற்றும் அதன் தரமும்.
சமூக ஊடகங்கள் மாற்றமடைந்து வருவது தொடர்ந்து, பேஸ்புக் தன்னிலையில் மாற்றங்களைக் கொடுத்து முன் செல்கிறது, மேலும் அது நாளை கல்வி வளர்ச்சிக்கும் மிக முக்கிய அங்கம் வகிக்க வாய்ப்பளிக்கக் கூடியதாக இருக்கும்.
முன்னணி சமூக ஊடக ஆராய்ச்சியாளர், ரெய்னோல்ட் ஜுன்கோ(Reynold Junco) வின் இந்த விளக்கப்படம் பேஸ்புக் பற்றிய தலைப்பில் பேஸ்புக்கின் உண்மையையும் அதன் தரத்தினையும் முழுமையான விளக்குகிறது பாருங்கள்.

Via: OnlineEducation.net
மின் அஞ்சல் வழி தகவல் தந்தவர் (by mail from) Tony Shin

Tuesday, November 15, 2011
விளக்கப்படம் - பழ பானங்கள் குடிக்க எது ஆரோக்கியம்? சந்தையாளர்களின் சாதுர்யம்!
பலர் சோடாவை விட 'ஆரோக்கியமான மாற்று', தேர்ந்தெடுத்து தங்கள் சுகாதாரம் பராமரிக்க முயற்சி செய்யும் போது, பாட்டில்களில் நிரப்பப்பட்ட பழ பானங்கள் ஒரு ஆரோக்கியமான மாற்றாக மாறிவிட்டன! சந்தையாளர்கள் நுகர்வோர்களை அனுகூலமாக்கிக் கொண்டார்கள். அவர்கள் பண ஆதாயம் நமது சுகாதார ஆபத்திற்கு உட்படுத்துவதாகவும் உள்ளன? இந்த விளக்கப்படம் ஆபத்துக்களை விளக்கும்.

Created by: Health Science
by mail from Tony Shin

Created by: Health Science
by mail from Tony Shin
Thursday, November 3, 2011
அழகு எப்படி நன்மை தருகின்றது? விளக்கப்படம்!
நீங்கள் இதை அறிந்து இருக்கலாம்:"அந்தப் பெண்ணுக்கு எப்படி இந்த வேலை கிடைத்தது! ஏனெனில் அவள் அழகாக இருப்பதனால் மட்டுமே அந்த வேலை அவளுக்கு கிடைத்தது.." நல்லது. அந்தப் பெண்ணுக்கே அந்த வேலை கிடைத்துவிட்டுப் போகட்டும் .
ஸ்டீரியோடைப் ஆராய்ச்சி மூலம் ஆதரவு வேண்டும் போல் தெரிகிறது. இது அவளது குழந்தை பருவத்தின் சுய மரியாதையை சேதமடைக்க முடியுமோ ?
அழகு வல்லமை உடையது. பணம் அகந்தை மனம் உருவாக்கி அழிவு தரும் ; ஒழுக்கம் உயர்வு கொடுக்கும் .இந்த விளக்கப்படம் அருமையாக அழகு தரும் வல்லமையை இனிமையாக ஆய்வு செய்கின்றது

Created by: Online MBA Programs

Monday, October 31, 2011
கைப்பேசிகள்(செல்போன் )கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையில்...விளக்கப்படம் பாருங்கள்
கைப்பேசிகள்(செல்போன் )கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடும் விதம் எப்படி!வகுப்பில் கைப்பேசிகள் கொண்டு வரவும் அதனைப் பயன்படுத்தவும் கூடாது என்பது கல்லூரியில்ஆணை இருந்தும் சில மாணவர்கள் வகுப்பில் கைப்பேசி உபயோகப்படுத்தியதால் கல்லூரி அவர்களை இடைநீக்கம் செய்துள்ள செய்திகள் வந்துக் கொண்டே உள்ளன .கல்லூரி மாணவர்கள் எப்பொழுதும் குறுஞ்செய்திகள் அனுப்புவதும், படிப்பதும் போன்று தினசரி பல மணி நேரம் செலவிடுகிறார்கள் என்ற கருத்து பரவலாக இருப்பதாக சொல்கின்றார்கள். செல்போன் கல்லூரிகளில் பயன்படுத்தவும் கூடாது என்ற அறிவிப்பின் மூலம் பெற்றோர்கள் மகிழ்ச்சி கொள்வதாகவும்
கூறுகிறார்கள்.
This infographic highlights the use of cellphones amongst college students and just how the advanced technology has become part of them as much as anything else.
Subscribe to:
Posts (Atom)