Friday, October 8, 2021

சேவை அரசர் முகம்மது கபூர் அவர்களின் காணொளி காட்சி

 சேவை அரசர்

முகம்மது கபூர் அவர்களின்

காணொளி காட்சிகள் ....

உகாசேவா மருத்துவமனையில்

மனிதநேய பண்பாளர்

வேட்டி உடுத்தி

பேட்டி கொடுக்கிறார் ....

அருமையான சந்திப்பு

அழகான உரையாடல்

நேர்த்தியான கேள்விகள்

விறுவிறுப்பான பதிலுரைப்பு

சிறப்பான விளக்கங்கள்

கம்பீரமான தோரணை

சேவையாற்றல் சிறக்கட்டுமாக

ஆரோக்கியம் நிலைக்கட்டுமாக

வளங்கள் பெருகட்டுமாக

இறைவன் அருளட்டுமாக

உளமார்ந்த வாழ்த்துக்கள் .....

நிரூபரின் வினாக்களுக்கு

எட்டு நிமிடம் ஏழு வினாடிகள்

பதிலுரைக்கும் காணொளி

இனிய நட்புகளின்

அழகிய பார்வைக்கும்

செவிகள் திறப்புக்கும்

பதிவு செய்கிறேன் ....

சமுதாயத்துக்கு பெருமை சேர்க்கும்

Mohamed Kaffoor நண்பரை

தேடி வந்து உரையாடி மகிழ்ந்த

காமதேனு பத்திரிகையாளருக்கு

மிகுந்த நன்றிகளை விளம்புகிறேன் ....

அப்துல் கபூர்



No comments: