#அல்லாஹ்வின்அற்ப்புதம்
#ப்ளோவர்' புறா போன்ற ஒரு பறவை இதற்கான உணவு எங்கே கிடைக்கிறது தெரியுமா?
#முதலையின் வாயில்
ஆம், முதலை கொழுப்பான உணவுகளை உண்ட பின் அதன் பற்களுக்கிடையே உள்ள கொழுப்பை அகற்ற முடியாமல் வாயைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கும்.
#ப்ளோவர் பறவை தைரியமாக வாயில் அமர்ந்து கொண்டு பற்களுக்கிடையே உள்ள கொழுப்பை உண்ணும்
அதுதான் அதற்கான உணவு.
அப்பறவை உண்டு முடியும் வரை முதலை வாயை மூடாது
வாயை மூடக்கூடாது என்று முதலைக்கும், உணவு அங்கே கிடைக்கும் என அப்பறவைக்கும் கற்றுக் கொடுத்தவர் யார்?
#அல்லாஹ் அழகான படைப்பாளன்
__அஷ்ஷைக் ராத்திப் அந்நாபிலிஸி
-----கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி காசிமி
––,
மேலும் ஒரு தகவல் அண்ணா
அந்தப் பறவை முதலையின் வாயில் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களை உண்டு முடித்தவுடன் முதலை அந்தப் பறவையை கபளீகரம் செய்ய வாயை மூடுமாம், இதை தெரிந்து வைத்திருக்கும் அந்தப் பறவை தன் வாலில் முள் போன்ற அமைப்பைகொண்டு முதலையின் மிருதுவான தாடையின் மேல்பரப்பில் குத்தியவுடன் முதலை வலி தாங்க முடியாமல் வாய்யை திறக்க பறவை வெளியில் பறந்து விடுமாம்.
Ithayam Hameed
comment
நிறைய மிருகங்கள் ஒன்றை மற்றொன்று சார்ந்தே வாழ்கிறது
No comments:
Post a Comment