Tuesday, July 25, 2017

பலமும் பலகீனமும்:

நான் சிலருக்கு உதவியது. 
நான் சிலரை மன்னித்தது. 
நான் சிலர் மீது நேசம் கொண்டது. 
நான் சிலரை நம்பியது. 
நான் சிலருக்காக பரிந்து பேசியது. 
நான் சிலரிடம் சிலவற்றில் கைகோர்த்தது. 
நான் சிலரிடம் நட்பு கொண்டது. 
நான் சிலரிடம் பகைத்துக் கொண்டது. 
நான் சிலர் மீது இரக்கம் காட்டியது. 
நான் சிலரை மீண்டும் இனைத்துக் கொண்டது. 
நான் சிலரை,சிலருடன் இனைத்து வைத்தது. 

நான் சிலரின் பகையை தீர்த்து வைத்தது. 
நான் சிலருக்காக சிலரை பகைத்துக் கொண்டது. 
நான் சிலருக்கு வக்காலத்து வாங்கியது. 
நான் சிலருக்கு வழிகாட்டியது. 
நான் சிலருக்கு சிறப்புச் செய்தது.
இவையெல்லாம் என் "பலகீனங்களோ" என என்னத் தோன்றுகிறது.
இதையே வேறொருவர் என்னிடமிருந்து அனுபவித்திருந்தால் அது அவரின் "பலகீனமோ"
பலமும் பலகீனமும். ஒன்வொரு மனிதனின் பலமுகங்கள்.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails