Saturday, July 15, 2017

அதுக்கு இப்ப என்ன செய்யனும் சொல்லு?",

மரண பயம்:
இப்ப ஒரு காஃபி ஷாப்ல நாங்கள் நண்பர்கள் சிலர் பேசிட்டு இருந்தோம். அப்ப ஒரு நண்பர் மட்டும் தொடர்ந்து தத்துவம் பேசுவதாக நினைத்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.

நாம பணக்காரனாகவோ, இல்லை ஏழையாகவோ இருக்கலாம்:
சரி:

உயர்ரக உணவோ, இல்லை நடுத்தர உணவோ உண்ணலாம்:
சரி:



மாடி வீட்டிலோ, இல்லை
குடிசை வீட்டிலோ வாழலாம்:
சரி:

பட்டுமெத்தையிலோ, இல்லை பாயிலோ கூட படுக்கலாம்:
சரி:

ஆனா ஒரு நாள் எல்லோரும் மண்ணுக்குள்ள தான் அடங்கப்போறோம்ன்னாரு.
அதுக்கு இப்ப என்ன செய்யனும் சொல்லு?",
இப்பவே மண்ணுக்குள்ள அடக்கிருவோமா என்றேன்.
டக்குன்னு அதிர்ச்சியில, கோமா நிலைக்கு போனவரு மாதிரி உட்கார்ந்துருக்காப்புல.
வாழ்க்கை வாழ்வதற்கு.
மரணம் மறுமைக்கு.

Jaffarullah Jafar

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails