Tuesday, July 3, 2012

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் SUMAZLA/சுமஜ்லா

 சாதனைகள்  பெண்களுக்கும் தடையில்லை. சுமஜ்லா அவர்களும் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் சுமஜ்லா அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார். உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு  எடுத்து  உரைப்பவரே  உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர். இந்த வழியில் சுமஜ்லா அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
 
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

தயவு செய்து அவசியம் கீழ்  உள்ள லிங்க்குகளை  சொடுக்கிப்(கிளிக்) செய்து பாருங்கள்( படியுங்கள்)

 என்' எழுத்து இகழேல் http://sumazla.blogspot.in/

SUMAZLA/சுமஜ்லா blogs

SUMAZLA/சுமஜ்லா வலைப்பூக்கள்:



சுமஜ்லா

SIMPLE AND HUMBLE

சுமஜ்லா அவர்களது ஆக்கங்கள் கவிதையாவ்ம் ,கட்டுரையாகவும் உதிர்ந்த முத்துக்கள்


சுமஜ்லா வலைப்பூக்கள்:
PLUMED POEMS
  
சுமஜ்லா ஆங்கில கவிதைகள்:
டெக்னிக்கல்:
என் கிறுக்கல்கள்:

உண்மைகள்:
ஹை! கூவுதே!!

கவிதைகள்:

சிறுகதைகள்:

மெட்டுக்கு பாட்டு:
சாயபு வீட்டு சரித்திரம்

சும்மா தாங்க!
அரபு சீமையிலே...

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

3 comments:

VANJOOR said...

DEAR SUMAZLA,

WELCOME.

I HAVE SUBMITTED THIS POST IN TAMIMANAM AGREGATOR.

WISH YOU ALL THE BEST.

SUMAZLA/சுமஜ்லா said...

என்னைப் பற்றி பதிவிட்டமைக்கும் என்னை மெயிலில் தொடர்பு கொண்டமைக்கும் நன்றி! எல்லாப் புகழும் இறைவனுக்கே! நாமெல்லாம் காரணிகள் தான்!!

mohamedali jinnah said...

அன்புடைய சகோதரி
சுமஜ்லா அவர்களுக்கு ,
தங்கள் கருத்துரைக்கு மிக்க மகிழ்வு . நம் கடன் பணி செய்து கிடப்பதே . அதற்கு தேவையான ஆற்றலை இறைவன் வழங்க பிரார்த்திப்போம், ஆமீன்
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."