சாதனைகள் பெண்களுக்கும் தடையில்லை. ஹிதாயா றிஸ்வி அவர்களும் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் ஹிதாயா றிஸ்வி அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார். உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர். இந்த வழியில் ஹிதாயா றிஸ்வி அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
தயவு செய்து அவசியம் கீழ் உள்ள லிங்க்குகளை சொடுக்கிப்(கிளிக் செய்து) பாருங்கள்( படியுங்கள்)
கலைகளாய் கவிகளை
அள்ளித்தரும் கவியரசி








No comments:
Post a Comment