Friday, September 24, 2010

உண்மையான - எல்லை இல்லா -நட்பு

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
திரு.பரிமேலழகர் உரை

முகம்நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது. (நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார்.இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.)
--------------------------------------------------------------
உண்மையான - எல்லைஇல்லா நட்பு இப்படியும் உண்டு .

எல்லாம் அறிந்த மனிதன் சண்டை போடுவதில் முன் நிற்பான் காரணம் அவன் ஆறு அறிவு கிடைத்தவன்

1 comment:

எஸ்.கே said...

அனைத்து படங்களும் மிக அருமையாக உள்ளன! நட்பை உணர்த்துகின்றன நன்றி!