தினமும் முடிந்த வரை வேகமாக அதி காலையில் நடப்பது மிகவும் நல்லது.
இது உடல் எடை அதிகரிக்கமல் பாதுகாப்பதுடன் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
இதய சம்பந்தமான நோய்கள் வருவதிலிருந்து பாதுகாக்கிறது. இதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி செயல் படுவது நல்லது .
வெறும் காலால் நடப்பவரது பாதங்கள் நல்ல நிலையில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் காலில் செருப்பணியாமல் நடப்பது மிகவும் நல்லது ...இது ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும்,(பாத மசாஜும் நல்லது--படம் ஒரு விளக்கம்)
நடப்பது நல்லது மாலை மட்டுமல்ல எப்பொழுதுமே நடப்பது நல்லது.
தரையில் பதியும்படி காலை வைத்து அழுத்தமாக ஊன்றி நடக்க வேண்டும். .
காலையில் நடப்பது நல்ல பலன் தரும். தொப்பையை குறைக்கவும்
தினமும் உடற்பயிற்சியும் பாத மசாஜும் மிகவும் அவசியம் --
3 comments:
Unreadable background. Please remove it for a trouble-free reading.
Unreadable dark background. Please eliminate it.
வெறும் காலால் நடப்பதும் மசாஜில் ஒரு வகை
என்பது புதிய விவரம்; பயனுள்ள தகவல்.
Post a Comment