Saturday, May 5, 2018

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் மௌலானா_ மௌலவி, அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் அவர்கள்

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் மௌலானா_ மௌலவி, அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் அவர்கள்
ரப்பே ! இவரை   சுவர்க்கத்துக்கு சொந்தக்காரராகக ஆக்கிவிடு !

ஆத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த S.முஹம்மது சலீம் Mohamed Saleem\. அவர்களின் தகப்பனாரும் பல_உலமா_பெருமக்களை இம்மண்ணிற்கு உருவாக்கித்தந்த #நீடுர் அரபுக்கல்லூரி முன்னால் #பேராசிரியருமான மௌலானா_ மௌலவி, #அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை May 5 மாலை 4.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை வருத்ததுடன் தெருவித்து கொள்கிறோம்,
இன்று சனிக்கிழமை May 6 லுகர் தொழுகைக்கு முன்பு நல்லடக்கம் செய்யப்பட்டது
அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக! அவரைப்பிறிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்ற அழகிய பொறுமையை வழங்குவானாக!!\


படம்
அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் மற்றும் அவரது மகனார் S.முஹம்மது சலீம் (இன்று அதிகாலை துபாயிலிருந்து வந்து சேர்ந்தார் )
S.முஹம்மது சலீம் (இன்று May 6 அதிகாலை துபாயிலிருந்து வந்து சேர்ந்தார் )

அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் மற்றும் நான்(முகம்மது அலி



அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத்
நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா பேராசிரியர்
மர்ஹும் சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் அவர்கள்
அரபி (காலியோகிராபி) எழுத்துக் கலைஞர்...
மலையாள சிறுகதைகளை தமிழுக்குத் தந்தவர்...
ரசனையான வாசகர்...

ரமழானின் முக்கியத்துவதும் பற்றி மர்ஹும் சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் அவர்கள் பேசுகின்றார்

யாஅல்லா என இறைவனிடம் மனமுருகி பாடுகின்றார் சென்ற மாதம் எனது இல்லம் வந்தபோது
Mohamed Saleem
சற்குணம் வாய்ந்தவரே எங்கள் ஸலாம்!

Mohamed Saleem
முஹம்மது நபி (ஸல்)அவர்களுக்கு .ஸலாம் சொல்லி வாழ்த்திப்பாடும் ..மர்ஹும் சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் அவர்கள்

இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொண்டவர்
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் மௌலானா_ மௌலவி, #அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் பாகவி அவர்கள்
அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
உலக கல்வியோடு மார்க்க கல்வியும் கற்றவர்
சிறந்த சொற்பொழிவாளர் ,மனிதநேயம் பெற்றவர்
அரபு ,உருது, மற்றும் தாய்மொழி தமிழும் இவர் புலமை பெற்றவைகள்
சிறந்த கவிஞர்


"(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா பேராசிரியராக இருந்த
அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் அவர்கள்
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொண்டார் .
உலக உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".


முகம்மது அலி ஜின்னா

No comments: