Friday, May 11, 2018

MBBS முடித்து, மருத்துவராகப் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மகளுக்கு எழுதியக் குறிப்பு.

தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க நடக்கும் கலேபரங்கள்
பீதியைக் கிளப்ப, அல்லாஹ் நாடியபடி இன்று MBBS முடித்து, மருத்துவராகப் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மகளுக்கு எழுதியக் குறிப்பு.

முகநூல் சொந்தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

Daughter became Doctor!

Shahnaz,

You perhaps
moving towards your dream
missing out to note
that it was my dream too !

I never meant to
push my dreams
into you
but
found it there
already in you;
thus
I just had to induce it !


There was
nothing much
that I was able to do
to help you reach there
but
I was always there
just beside you
like a bunch of roots
beneath your feet

Allah listened to my prayers
and fulfilled my desires,
Like wise
yours too !

Allah aathik aafiya, hayath, eeman and ilm my child !

I am proud of you !

Alhamdhulillah!

-Dad

Sabeer Ahmed

PGக்கான preparationல் NEET coaching எடுத்துக்கொண்டிருக்கும் மகளுக்காக துஆ செய்யுங்கள் சொந்தங்களே.

நம் சமுதாயம், உயர் கல்வி கற்பதன், அதிலும் தொழிற்கல்வி கற்பதன் மூலம் மட்டுமே மேம்பட முடியும் என்று நம்புபவன் நான். சிறு வயதிலேயே academic படிப்பை பள்ளிக்கூடம் பார்த்துக்கொள்ள, மார்க்கக் கல்வியை நானே என் பிள்ளைகளுக்குப் போதித்து பழகியவன்.

மார்க்கக் கல்வி அடிப்படையாக அமைந்தால் மட்டுமே பிள்ளைகளால் சாதிக்க முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

பெற்றோர்களாகிய நாம் இதற்காக கண்டிப்பாக நேரம் ஒதுக்கியே தீரவேண்டும்..
Sabeer Ahmed

No comments: